Connect with us

இந்தியா

டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமி சந்திக்க உள்ள முக்கியமான நபர்!

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிதி ஆயோக் கூட்டம் மற்றும் தமிழக கோரிக்கைகளுக்காக பிரதமருடன் சந்திப்பு போன்றவற்றுக்காக டெல்லி சென்றிருக்கிறார். அத்துடன் அவர் பிரசாந்த் கிஷோர் தலைமையிலான ஐ-பேக் நிறுவன பிரதிநிதிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த இரண்டு மக்களவை தேர்தலுக்கு பாஜகவின் வெற்றிக்கும், உபி தேர்தல் வெற்றிக்கும், ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டியின் வெற்றிக்கும் உறுதியாக பின்னணியில் இருந்தவர் பிரசாந்த் கிஷோர். இவர் பணியற்றும் அரசியல் கட்சிகள் தான் சமீப காலமாக வெற்றிபெற்று வருகிறது. இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பிரசாந்த் கிஷோருக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.

சமீபத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி பிரசாந்த் கிஷோரை சந்தித்தார். இந்நிலையில் தமிழகத்தில் அடுத்து வர உள்ள சட்டசபை தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சியை பிடித்து தான் மீண்டும் முதல்வராக தொடர எடப்பாடி பழனிசாமி பிரசாந்த் கிஷோரை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் இந்த சந்திப்பின் போது தமிழக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாகவும் ஆலோசனை நடைபெறலாம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Uncategorized9 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு அரசின் ஸ்டேஷனரி மற்றும் பிரிண்டிங் துறை வேலைவாய்ப்பு

Uncategorized9 மணி நேரங்கள் ago

டேட்டாவுக்கு வரி வரப் போகுது.

Uncategorized9 மணி நேரங்கள் ago

குடம்புளி மீன் குழம்பு – இத பத்தி உங்களுக்கு தெரியுமா?

இந்தியா9 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.03.2026

இந்தியா13 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 11.03.2026

ஆரோக்கியம்14 மணி நேரங்கள் ago

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த ஹரீஷ் ராணாவை கருணைக் கொலை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி. இவ்வாறான தீர்ப்பு வழங்கப்படுவது இந்திய நீதிமன்ற வரலாற்றிலேயே இதுவே முதல்முறையாகும்.

ஆன்மீகம்1 நாள் ago

திருப்பங்கள் தரும் திருவிடைக்கழி முருகன்

இந்தியா1 நாள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை – 10.03.2026

இந்தியா2 நாட்கள் ago

வளைகுடா போர் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு – விரைவில் பெட்ரோல் டீசல் விலை உயர வாய்ப்பு.

வணிகம்4 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (08/03/2026)!

இந்தியா7 நாட்கள் ago

ராகுல் பனையூருக்கு வரணுமா?’ – கோட்டைவிட்ட விஜய்; கொதிக்கும் கதர் சட்டைகள்; விரக்தியில் தவெக

வணிகம்4 நாட்கள் ago

PPF vs SIP முதலீடு: ஆண்டுக்கு ₹10,000 சேமிப்பால் 10 ஆண்டுகளில் ₹2 லட்சம் சேர்க்க எது சிறந்தது?

கிரிக்கெட்6 நாட்கள் ago

டி20 உலகக் கோப்பை அரையிறுதி: இங்கிலாந்துக்கு 254 ரன்கள் இலக்கு – சஞ்சு சாம்சன் அதிரடி 89!

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவை சூளும் போர் மேகம்.. இந்திய பெருங்கடலில் அமெரிக்க போர்க்கப்பலை தாக்கிய ஈரான் – பதற்றம்

ஆன்மீகம்6 நாட்கள் ago

சனி பெயர்ச்சி 2026: எந்த ராசிக்கு நன்மை? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? முழு பலன்கள்!

கிரிக்கெட்4 நாட்கள் ago

உலகக் கோப்பை இறுதிப்போட்டி: ஆதிக்க இந்தியா vs புத்திசாலி நியூசிலாந்து – சாம்பியன் யார்?

வணிகம்3 நாட்கள் ago

போஸ்ட் ஆபிஸ் SCSS திட்டம்: 8.2% வட்டி… ₹3 லட்சம் முதலீட்டில் ₹1.23 லட்சம் வருமானம் எப்படி?

வணிகம்4 நாட்கள் ago

பெண்களுக்கான மத்திய அரசு திட்டங்கள் vs தமிழ்நாடு அரசு திட்டங்கள் – சிறந்தது எது?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 06.03.2026

Translate »
De bedste action oplevelse tilbud i nordjylland. Besonders beeindruckt hat uns die schnelle bearbeitung – innerhalb von 7 werktagen war alles erledigt. İstanbul lezzet durakları.