Connect with us

தமிழ்நாடு

தமிழகத்தில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம்: பொதுமக்கள் அதிர்ச்சி!

Published

on

வட இந்தியாவில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை திடீரென தமிழகத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் உள்ள திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ள சில கிராமங்களில் இன்று அதிகாலை லேசான நில அதிர்வு உணரப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலநடுக்கம் காரணமாக சேத விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும், வீடுகள் லேசாக குலுங்கியதாகவும் பொதுமக்கள் அதை உணர்ந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெரும்பாலானோர் அதிகாலையில் தூங்கிக் கொண்டிருந்ததால் நிலநடுக்கத்தை உணர வில்லை என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திடீரென லேசான நில அதிர்வு ஏற்பட்டதால் அந்த பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆம்பூர் அருகே ஏற்கனவே கடந்த 2017ம் ஆண்டு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதும் அந்த நிலநடுக்கத்தில் எந்தவிதமான பாதிப்பும் இல்லை என்றும் கூறப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்12 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்13 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
סופר קמגרה | super kamagra shefapharm. impressum ross & kühne. ??.