Connect with us

தினபலன்

தினபலன் 22-12-2018: சனிக்கிழமை

Published

on

Daily Prediction, Rasi palan, தினபலன், ராசிபலன், Tamil Horoscope, Daily Horoscope in Tamil, Horoscope in Tamil

மேஷம்:
இன்று குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்:
இன்று எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்:
இன்று எதிர்ப்புகள் அகலும். தெளிவான மனநிலை இருக்கும். எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர் செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்:
இன்று தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

சிம்மம்
இன்று கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும். அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி:
இன்று எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

துலாம்:
இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

விருச்சிகம்:
இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம். உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு:
இன்று திறமையான பேச்சின்மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். எதிர்ப்புகள் குறையும். பணவரத்து கூடும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மகரம்:
இன்று பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாரத உதவியால் நன்மை ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கும்பம்:
இன்று தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். ஏற்கனவே வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீர்கள். உத்யோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மீனம்:
இன்று கணவர், மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா40 minutes ago

வாட்ஸ்அப் வாய்ஸ் மெசேஜ் எழுத்து வடிவமாக மாற்றும் புதிய அம்சம் அறிமுகம்

இந்தியா4 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் இதுவரை 10.12.2025

தமிழ்நாடு4 மணி நேரங்கள் ago

தமிழ்நாடு கேட்டது ₹24,679.77 கோடி… கிடைத்தது வெறும் ₹4,136 கோடி தான்!

சினிமா செய்திகள்6 மணி நேரங்கள் ago

தென்னிந்திய சினிமாவில் ரூ. 4,000 கோடி முதலீடு.. முகேஷ் அம்பானியின் அடேங்கப்பா திட்டம்!

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ரோபோடிக்ஸ் மற்றும் டிரோன் பயிற்சி!

தமிழ்நாடு9 மணி நேரங்கள் ago

சென்னை MRTS முழு கட்டுப்பாட்டை பெறும் தமிழக அரசு – மெட்ரோ ரயிலுடன் இணைக்க திட்டம்

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

தமிழ் பஞ்சாங்கம் 10.12.2025: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் மற்றும் ராகு கால விவரங்கள்!

ஆன்மீகம்12 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் 10.12.2025: அனைத்து 12 ராசிகளுக்குமான விரிவான பலன்கள்!

ஆரோக்கியம்19 மணி நேரங்கள் ago

குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்

தமிழ்நாடு19 மணி நேரங்கள் ago

சென்னை மெட்ரோ டாங்கர் தண்ணீர் விலை 6 ஆண்டுகளுக்கு பிறகு உயர்வு! புதிய விலை என்ன?

வணிகம்7 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவில் ஓய்வூதிய உயர்வு உறுதி? நிதி அமைச்சகம் வழங்கிய புதிய விளக்கம் – ஓய்வூதியதாரர்களுக்கு பெரிய நிவாரணம்!

வணிகம்5 நாட்கள் ago

EPS ஓய்வூதியம்: யாருக்கு கிடைக்கும்? தகுதி, கணக்கீடு, முக்கிய நிபந்தனைகள் – முழு விளக்கம்!

வணிகம்6 நாட்கள் ago

“மாதம் ரூ.1 லட்சம் வருமானம் பெறலாம்! குறைந்த முதலீட்டில் சூப் பிசினஸ் தொடங்கும் சிறந்த வாய்ப்பு”

சினிமா7 நாட்கள் ago

பிக்பாஸ் 9: கன்சஷன் ரூமில் கதறி அழுத சாண்ட்ரா – வைரலாகும் உணர்ச்சி பொங்கும் வீடியோ!

வணிகம்5 நாட்கள் ago

8வது ஊதியக்குழு புதுப்பிப்பு: ஃபிட்மென்ட் ஃபாக்டர் என்றால் என்ன? சம்பளம், ஓய்வூதியம் எவ்வளவு உயரும்? முழு விவரம்!

வணிகம்6 நாட்கள் ago

“பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்வி நிதி ஆதரவு: பிரதம மந்திரி யசஸ்வி உதவித்தொகை திட்டம் – யாருக்கு எவ்வளவு உதவி?”

ஆன்மீகம்7 நாட்கள் ago

டிசம்பர் 2025 புதன் பெயர்ச்சி: இரண்டு முறை ராசி மாற்றும் புதன் – அதிர்ஷ்டம் குவியும் ராசிகள் இவையாம்!

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (07/12/2025)!

வணிகம்4 நாட்கள் ago

8வது ஊதியக்குழு அப்டேட்: AICPI-IW குறியீடு உயர்வு – மத்திய அரசு ஊழியர்களுக்கு DA அதிகரிப்பு நெருங்குகிறது!

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு 2026ல் அமலாகுமா? ஜனவரி முதல் சம்பள உயர்வு கிடைக்குமா? முழு விபரம்!

Translate »