Connect with us

ஆன்மீகம்

புதன் அஸ்தமனம் 2025: ஜூலை 24 முதல் புதன் அஸ்தமனத்தில் இந்த 5 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெருகப்போகிறார்கள்!

Published

on

2025 ஜூலை 24 அன்று புதன் பகவான் இரவு 7:42 மணிக்கு கடக ராசியில் அஸ்தமனம் அடைகிறார். இந்த நிலை ஆகஸ்ட் 9, 2025 வரை நீடிக்கிறது. பொதுவாக கிரகங்களின் அஸ்தமனம் சிலருக்கு சுபக் காரியங்களில் தடையாக இருப்பினும், இந்த நேரத்தில் சில ராசிக்காரர்களுக்கு பல நன்மைகள் காத்திருக்கின்றன.

ரிஷபம்:

இரண்டாம் மற்றும் ஐந்தாம் வீட்டின் அதிபதி புதன், இப்போது மூன்றாம் வீட்டில் அஸ்தமனம்.

  • சகோதரர்கள், உறவினர்களுடன் வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

  • பொருளாதாரத்தில் முன்னேற்றம்

  • சிக்கல்கள் குறையும்

கடகம்:

மூன்றாம் மற்றும் பன்னிரண்டாம் வீட்டின் அதிபதி புதன், இப்போது கடக ராசியின் முதல் வீட்டில் அஸ்தமனம்.

  • போலியான நண்பர்கள் மற்றும் உண்மையான எதிரிகளை உணரும் காலம்

  • பண பிரச்சனைகள் குறையும்

  • குடும்பத்துடன் உள்ள சச்சரவு தீரும்

சிம்மம்:

இரண்டாம் மற்றும் லாபத்திற்கான அதிபதி புதன், பன்னிரண்டாம் வீட்டில் அஸ்தமனம்.

  • செலவுகள் குறைந்து சேமிப்பு அதிகரிக்கும்

  • உடல்நிலை மேம்படும்

  • செல்வாக்கும் செல்வமும் பெருகும்

விருச்சிகம்:

எட்டாம் வீட்டின் அதிபதி புதன், அஸ்தமனத்தால்:

  • கடின உழைப்புக்கு பயன்

  • சமூக மரியாதை அதிகரிக்கும்

  • திருமண வாழ்க்கையில் அமைதி

  • பயண வாய்ப்புகள்

தனுசு:

ஏழாவது மற்றும் பத்தாவது வீட்டின் அதிபதி புதன், எட்டாவது வீட்டில் அஸ்தமனம்.

  • திடீர் லாபம்

  • இலக்குகள் நிறைவேறும்

  • சிக்கலான சூழ்நிலைகளில் இருந்து வெளியேறும்

J. Poovizhi is the Senior Sub Editor at BhoomiToday.com, with a B.A. in English from Thiruvalluvar University. She brings extensive expertise in Employment News, Astrology, and Devotional Content, delivering insightful and well-researched articles to readers. With a keen eye for detail and a passion for diverse subjects, Poovizhi ensures content quality that resonates with a wide audience.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Hãy chạm đến cảm xúc qua từng trang chữ của bộ truyện full nuông chiều trong tay của tác giả lục trúc thanh thanh tại…. Genom att anpassa sin elförbrukning efter elprisets variationer och investera i energieffektiva lösningar kan vi spara pengar och bidra till en mer hållbar användning av el. Vui lòng đăng nhập vào tài khoản của bạn.