தினபலன்
இன்றைய தினபலன் | நல்ல நேரம் (03/12/2021)

மேஷம் – சிக்கல்
ரிஷபம் – உதவி
மிதுனம் – நன்மை
கடகம் – சிரமம்
சிம்மம் – நிம்மதி
கன்னி – லாபம்
துலாம் – சுகம்
விருச்சி – மேன்மை
தனுசு – வெற்றி
மகரம் – நற்செயல்
கும்பம் – ஆக்கம்
மீனம் – அன்பு
நல்ல நேரம் காலை: 09.15 – 10.15
நல்ல நேரம் மாலை: 04.30 – 05.30
கொளரி நல்ல நேரம் காலை: 12.15 – 01.15
கொளரி நல்ல நேரம் மாலை: 06.30 – 07.30
ராகு காலம்: 10.30 – 12.00
எமகண்டம் காலை: 03.00 – 04.30
குளிகை காலை: 07.30 – 09.00
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்












