Connect with us

தமிழ்நாடு

சமையல் கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு: 1ஆம் தேதியே உயர்வா?

Published

on

சமையல் கேஸ் சிலிண்டர் விலை கடந்த மாதம் 3 முறை உயர்ந்த நிலையில் தற்போது இந்த மாதம் தொடங்கிய முதல் நாளிலேயே மீண்டும் உயர்ந்துள்ளது பொது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

சமையல் கேஸ் சிலிண்டர் விலை பிப்ரவரி மாதத்தில் முதலில் 25 ரூபாய் அதன் பின்னர் 50 ரூபாய் அதன் பின்னர் மீண்டும் 25 ரூபாய் என ஒரே மாதத்தில் 100 ரூபாய் உயர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பிப்ரவரி ஆரம்பத்தில் ரூபாய் 710 என்று இருந்த சிலிண்டரின் விலை பிப்ரவரி இறுதியில் ரூ.810 ஆக உயர்ந்தது

———-

இந்த நிலையில் தற்போது மார்ச் மாதம் ஒன்றாம் தேதி இன்று பிறந்திருக்கும் நிலையில் திடீரென மீண்டும் 25 ரூபாய் சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இன்று முதல் 25 ரூபாய் உயர்த்தி உள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதனால் இன்றைய சிலிண்டரின் விலை ரூ.835ஆக உயர்ந்துள்ளது

இதே ரீதியில் சென்றால் இன்னும் ஒருசில மாதங்களில் சிலிண்டரின் விலை ரூ.1000ஐ தொட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே பெட்ரோல், டீசல் விலை ரூ.100ஐ நெருங்கிவரும் நிலையில் சிலிண்டரின் விலையும் உயர்ந்து வருவதால் பொதுமக்கள் பெரும் அதிருப்தியில் உள்ளனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்4 மணி நேரங்கள் ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்10 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்10 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்10 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா11 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்11 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா7 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Ekologia w produkcji suplementów. De bedste action oplevelse tilbud i viby j & taastrup. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.