Connect with us

சினிமா செய்திகள்

’நல்லவேளை, நான் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கவில்லை: குக் வித் கோமாளி’ புகழ்

Published

on

குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட கோமாளிகளில் ஒருவராகிய புகழ் ’நல்ல வேலை நான் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்கவில்லை என பேட்டியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,

குக் வித் கோமாளி சீசன் 1 மூலம் பிரபலமானவரும் தற்போது சீசன் 2 நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்துக் கொண்டிருப்பவர் புகழ். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகிறார்கள் என்பதும் இவரது டைமிங் காமெடி அனைவரையும் ரசிக்க வைக்கும் அளவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குக் வித் கோமாளி சீசன் 2 ஆரம்பிக்க இருந்த நிலையில் தளபதி விஜய்யின் ‘மாஸ்டர்’ படத்தில் நடிக்க லோகேஷ் கனகராஜ் இடம் இருந்து அழைப்பு வந்ததாகவும், ‘மாஸ்டர்’ படமா? குக் வித் கோமாளி சீசன் 2ஆ? என்ற குழப்பத்தில் இருந்த புகழ் கடைசியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தேர்வு செய்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சி தான் தனக்கு பேரும் புகழும் கொடுத்தது என்றும் இந்த சீசனில் மேலும் கொஞ்சம் மக்கள் மத்தியில் பிரபலமாகி விட்டு அதன் பிறகு சினிமாவுக்கு போகலாம் என்று நினைத்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தேர்வு செய்தேன் என்று கூறினார்.

‘மாஸ்டர்’ படத்தில் நான் நடித்திருந்தால் கூட நான் அவ்வளவாக பிரபலமாகி இருக்க மாட்டேன் என்றும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி என்னை வேற லெவலுக்கு கொண்டு போய் விட்டுள்ளது என்றும் எனவே ‘மாஸ்டர்’ படத்தில் நல்ல வேளை நான் நடிக்கவில்லை என்றும் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில் தளபதி விஜய்யுடன் நடிக்க வேண்டும் என்பது எனது வாழ்நாள் கனவு என்றும் கண்டிப்பாக அவரது திரைப்படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைக்கும் என நம்பிக்கையோடு இருக்கிறேன் என்று கூறினார். தற்போது அருண் விஜய் நடிப்பில் ஹரி இயக்க இருக்கும் படத்தில் நடிக்க புகழ் ஒப்பந்தமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்1 மணி நேரம் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்2 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா2 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்2 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

Translate »
Rejestracja suplementów diety z ioc – 👉 instrukcja.   starling air er et flyselskab, der har både flyveskole og tur retur og taxaflyvninger på sit cv. devamını oku ».