Connect with us

சினிமா செய்திகள்

வனிதாவின் மூன்று காதல்: அல்டிமேட் நிகழ்ச்சியில் அவரே தெரிவித்த தகவல்!

Published

on

ஒரு இசையமைப்பாளரை தான் லவ் பண்ணியதாகவும், மிகப் பெரிய ஹீரோ ஒருவர் தன்னை லவ் பண்ணியதாகவும், தற்போது தேசிய விருது வாங்கிய ஒரு நடிகரைத் லவ் பண்ணி கொண்டு இருப்பதாகவும் வனிதா பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று பிக் பாஸ் போட்டியாளர் ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்கின் பெயர் ’மாட்டிக்கிட்டான் மாட்டிக்கிட்டான்’. இந்த டாஸ்க்கில் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு பொய்யான விஷயம் மற்றும் இரண்டு உண்மையான விஷயம் என மொத்தம் மூன்று விஷயங்களை கூற வேண்டும் என பிக்பாஸ் அறிவிக்கிறார்.

இதனை அடுத்து வந்த நடிகை வனிதா ஒரு மிகப்பெரிய மியூஸிக் டைரக்டரை நான் லவ் பண்ணினேன். அப்பொழுது மிகப் பெரிய ஹீரோ என்னை லவ் பண்ணினார். இப்போது நான் மீண்டும் ஒரு மிகப்பெரிய அவார்டு வின்னிங் ஹீரோவை லவ் பண்றேன். இதில் எது பொய்? என்று கேள்வி எழுப்பினார். இதில் எது பொய்யாக இருக்கும் என ரசிகர்கள் மூளையைக் குழப்பி வருகின்றனர்.

வணிகம்2 மாதங்கள் ago

மீண்டும் ஜெட் வேகத்தில் உயர்ந்த தங்கம் விலை (28/03/2024)!இன்று ரூ.50 ஆயிரத்தை தொட்டது!

சினிமா செய்திகள்3 மாதங்கள் ago

விஜய் வேண்டாம் என நிராகரித்து மிகப் பெரிய வெற்றிபெற்ற 5 படங்கள்!

டிவி3 மாதங்கள் ago

கோபியின் அலுவலகம் மூடப்பட்டத்தைத் தெரிந்துகொண்ட ராதிகா.. அதிர்ச்சிக்குள்ளாகும் ஈஸ்வரி: பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம்!

வணிகம்4 மாதங்கள் ago

2024 தொடங்கி ஒரு மாதம் கூட முடியவில்லை.. அடுத்தடுத்து ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் நிறுவனங்கள்!

வணிகம்4 மாதங்கள் ago

சென்னையிலிருந்து அயோத்திக்கு நேரடி விமானம்.. டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா?

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இன்போசிஸ் நிறுவனத்தில் இன்று ரூ.10000 முதலீடு செய்தால், பங்கு விலை அதிகபட்ச உச்சத்தை எட்டும்போது என்ன ஆகும்?

தமிழ்நாடு5 மாதங்கள் ago

இந்தியாவின் டாப் 100 சுத்தமான நகரங்கள் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து ஒன்று கூட இல்லையா?

ஆட்டோமொபைல்5 மாதங்கள் ago

தமிழ்நாட்டில் ரூ.4000 கோடியில் எலக்ட்ரிக் கார் உற்பத்தி ஆலை அமைக்கும் வின்ஃபாஸ்ட்!

பர்சனல் பைனான்ஸ்5 மாதங்கள் ago

இந்தியாவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் 3 தேசிய பென்ஷன் திட்டங்கள்!

வணிகம்5 மாதங்கள் ago

விப்ரோ நிறுவன ஊழியர்கள் ராஜினாமா செய்தால் இந்த 9 நிறுவனங்களில் ஒரு வருடத்துக்கு வேலைக்குச் சேர முடியாதா? உண்மை என்ன?