Connect with us

தமிழ்நாடு

அம்மா, அப்பா இல்லாத சிறுமிகளை சீரழித்த காமுகன்!

Published

on

மதுரை சமயநல்லூர் பகுதியில், மாசா அறக்கட்டளை சார்பில் தனியார் காப்பகம் ஒன்று இயங்கி வருகிறது. இதில் 25-கும் மேற்பட்ட ஆதரவற்ற சிறுவர் சிறுமியர் தங்கியிருந்தனர். இந்த காப்பகத்தை ஆதிகேசவன், ஞானப்பிரகாசம் ஆகியோர் இணைந்து நடத்தி வந்தனர். இந்நிலையில் இந்த காப்பகத்தில் உள்ள தாய் தந்தை இல்லாத ஆதரவற்ற சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த நிர்வாகியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

இந்த காப்பகத்தில் உள்ள சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் சென்றுள்ளது. இதனையடுத்து குழந்தைகள் நல கமிட்டியின் உறுப்பினர்கள் சிலர் காப்பகத்துக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அங்குள்ள ஆதரவற்ற சிறுமிகளிடம் நடத்திய விசாரணையில் 4 சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார்கள் என்பது தெரியவந்துள்ளது.

காப்பகத்தை நடத்தி வந்தவர்களில் ஒருவரான ஆதிகேசவன், சிறுமிகளை தனது அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இதனை வெளியே சொன்னால் கொன்று விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதனையடுத்து பாதிக்கப்பட்ட சிறுமிகளை வேறு காப்பகத்துக்கு அனுப்பிய அதிகாரிகள் மற்ற சிறுவர்களையும் வேறு வேறு காப்பகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து அந்த காப்பகத்துக்கு சீல் வைத்த போலீசார் ஆதிகேசவனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். மற்றொரு நிர்வாகியான ஞானப்பிரகாசத்திடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்2 நாட்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்2 நாட்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்2 நாட்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்2 நாட்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்4 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா6 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
??. Wenn du jetzt lust auf kühle luft hast : schau dir den philips turmventilator direkt an und schnapp dir den deal !  . Gazi mahallesi korsan taksi | 7/24 uygun fiyatlı.