95 ஆக்டேன் தரத்தில் இ20 பெட்ரோல் விற்பனை – ஏப்ரல் 1 முதல் கட்டாயமாக்கியது ஒன்றிய அரசு. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகத்தின் சமீபத்திய அறிவிக்கையில் கூறப்பட்டிருப் பதாவது… ஆக்டேன் என்பது பெட்ரோல் அதிக அழுத்தத்திலும்...

தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் அழியாத பெயராக இருந்தவர் R. Nallakannu. 101 வயதில் அவர் இன்று சென்னை Rajiv Gandhi Government General Hospital மருத்துவமனையில் காலமானார். அவரது மறைவு, ஒரு அரசியல் தலைவரின் மறைவு...
இந்தியாவின் மூத்த கம்யுனிஸ்ட் தலைவர்களில் ஒருவரானஅய்யா திரு.நல்லகண்ணு 101 வயது நிறைந்த அவர்கள் இன்று பிற்பகலில் இயற்கை எய்தினார். அவரது உடல் அவரது விருப்பப்படியே சென்னை மருத்துவக் கல்லூரி மாணவர்களின் கல்விக்கா தானமாக ஒப்படைக்கப்பட இருக்கிறது....
தேங்காய்ல பாம் வைச்சுட்டாங்களாம் என்ற ஒரு பழைய கவுண்டமணி காமெடி உண்டு. உதயகீதம் படத்தில் தேங்காயில் பாம் வைத்திருப்பதாக புரளி பரவ ஆங்காங்கே தேங்காயை உடைக்க கையை தூக்கியவர்களை எல்லாம் அப்படியே நிறுத்தி மெதுவாக கையை...
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி 3ம் கட்டமாக தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்துள்ளார். திமுக ஆட்சியில் விலைவாசி ஏறிவிட்டது. வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. அதனால் மக்களின் அன்றாட குடும்பச் சுமை அதிகரித்துவிட்டது. எனவே ஒவ்வொரு குடும்பத்திற்கும் கருணைத்தொகையாக ரூ.10000...
வாடிக்கையாளர்களுக்கு எளிதாக கடன் மற்றும் நிதிச் சேவைகளை வழங்க தனது ஏர்டெல் மணி தளத்தை வங்கி சாரா நிதி நிறுவனமாக மாற்ற உள்ளதாக பார்தி ஏர்டெல் அறிவிப்பு. அரசு ஊழியர்கள் இனி இருசக்கர மற்றும் நான்கு...
பெட்ரோலில் ஓடும் வாகனங்களுக்கு விரைவில் முடிவு கட்டப்போவதாகக் கூறி கைத்தட்டல்களைப் பெற்ற ஐரோப்பிய ஒன்றியம் இப்போது அதிலிருந்து சற்றே பின்வாங்கியிருப்பது தற்போது பேசுபொரளாகி வருகிறது. 2035ல் தங்கள் நாடுகளில் ஓடும் பெட்ரோல் டீசல் வாகனங்களுக்கு முழுத்தடை...
போஸ்ட் ஆபீசிலோ அல்லது வங்கியிலோ மைனர் சேமிப்புக் கணக்கு தொடங்க பெற்றோரின் ஆதார் மற்றும் மைனர் குழந்தையின் ஆதார் மற்றும் பிறப்புச் சான்றிதழ் ஆகியவை இருந்தால் மட்டுமே கணக்கு தொடங்கி கொடுக்கப்டும். ஆனால் அந்த கணக்குகளுக்கு...
சம்பாதிக்கும் திறன் இருந்தும் மனைவி வேலைக்கு செல்லாததால் அவர் சும்மா இருப்பதாக அர்த்தமில்லை என ஜீவனாம்ச வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. ஜப்பான் 1.02 பெட்டாபிட் per secondஎன்ற புதிய இணைய அதிவேக சாதனையை உருவாக்கியுள்ளது....
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மணிப்பூரி மொழி படமான “BOONG’ திரைப்படம் BAFTA எனப்படும் பிரிட்டிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி அகாடமியின் சிறந்த குழந்தைகள் மற்றும் குடும்பத் திரைப்படப் பிரிவில் விருது வென்றது. இந்த பிரிவில் விருது பெற்ற...
தமிழ்நாடு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் முழுமையாக முடிந்து விட்படியால் இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது என தமிழ்நாடு தலைமை தேர்தல் ஆணையர் திருமதி.அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். லிங்க் கீழே்்்் https://www.erolls.tn.gov.in/…/SIR_FINALROLL_23022026.aspx www.erolls.tn.gov.in...

H-1B விசா என்பது அமெரிக்காவில் உயர் திறன் கொண்ட வெளிநாட்டு நிபுணர்கள் வேலை செய்ய அனுமதிக்கும் முக்கிய விசா திட்டமாக இருந்து வருகிறது. குறிப்பாக தொழில்நுட்பம், மேலாண்மை, ஆராய்ச்சி போன்ற துறைகளில் பலர் இந்த விசாவின்...
முடி மாற்று அறுவை சிகிச்சையில் தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கண்டிப்பாக பினபற்ற வேண்டும் என தமிழ்நாடு அரசு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவதுஃ முடிமாற்ற அறுவை...
T வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் தமிழ்நாட்டில் இன்டர்ன்ஷிப் பயிற்சி படிக்க வேண்டும் என்றால் ரூ.3 லட்சம் வரை தமிழ்நாடு டாக்டர்.எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக் கழகத்தில் செலுத்தி பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. அதுவும் கூட...
திருமணமாகாதவர் சான்றிதழ் பெற இனி தாலுகா அலுவலகங்களிலோ அல்லது வழக்கறிஞர் அலவலகங்களிலோ காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் ஆன்லைன் மூலமே இ-சேவை மையம் மூலமாக விண்ணப்பித்து பெற முடியும். திருமணமாகாதவர் சான்றிதழ் விவாகரத்து பெற்றவர், வாழ்க்கைத்துணை இறந்தவர்கள்...