
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஷாருக்கானின் ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீசாகியுள்ளது. ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ஷாரூக்கான் குள்ள மனிதராக நடித்துள்ள ஜீரோ படத்தின் டிரெய்லர் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. ஷாரூக்கானின் 53வது பிறந்த...

2.0 படத்தின் டிரெய்லர் நாளை மதியம் 12 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என பட தயாரிப்பு நிறுவனமான லைகா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் அக்ஷய் குமார்...

சர்கார் படத்தை இணையதளங்களில் வெளியிட நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்று சன் நெட்வொர்க் நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. அம்மனுவில், 3 ஆயிரத்து 710 இணையத்தளங்களின் பெயர்களை குறிப்பிட்டு, காப்புரிமையை மீறி இந்த இணையதளங்களில் சர்கார் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும்...

இயக்குநர் கே. பாக்யராஜ் தென்னிந்திய எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் பதவியை சர்கார் விவகாரம் காரணமாக ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். ஆனால், அவரது ராஜினாமாவை ஏற்க முடியாதென தென்னிந்திய எழுத்தாளர்கள் சங்கம் மறுத்துவிட்டது. பாக்யராஜே தலைவராக...

இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள மாரி 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீசாகியுள்ளது. மாரி முதல் பாகம் சுமாராக ஓடிய நிலையிலும், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க தனுஷ் மற்றும்...

நடிகர் சிவகுமார் மதுரையைச் சேர்ந்த வாலிபருக்கு ரூ.21,000 மதிப்புள்ள புதுச் செல்போன் வாங்கிக் கொடுத்துள்ளார். அந்த வாலிபர் புதிய செல்போனை பெறும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. மதுரையில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற நிகழ்ச்சி...

இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் சர்கார் படத்தின் கதை தொடர்பாக எழுந்த சர்ச்சையை தொடர்ந்து தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத் தலைவர் பதவியை பாக்யராஜ் ராஜினாமா செய்துள்ளார். வருண் ராஜேந்திரன் எழுதிய...
பா. இரஞ்சித். இவர் முதன்முறையாகத் தயாரிப்பாளர்க்காகப் பரியேறும் பெருமாள் படத்தில் களமிறங்கியுள்ளார். கதிர் மற்றும் ஆனந்தி நடித்துள்ளார். இயக்குநர் பா. இரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில்,வெளியாகவுள்ள பரியேறும் பெருமாள் படத்திற்குத் தணிக்கைக் குழு “யு“...

சொல்வதெல்ல்லாம் உண்மை நிகழ்ச்சி புகழ் நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தேசிய விருது பெற்ற பிரபல மலையாள இயக்குநர் ஹரிஹரன் மீது பரபரப்பு பாலியல் புகார் ஒன்றை கூறியுள்ளார். இது கேரளா திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது....

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள சர்கார் திரைப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகிறது. இந்நிலையில், சர்கார் படத்தின் கட் அவுட்களுக்கு விஜய் ரசிகர்கள் பாலபிஷேகம் பண்ண வேண்டாம் என நடிகர் விஜய் தனது நெஞ்சில் குடியிருக்கும் ரசிகர்களிடம் வேண்டுகோள்...

மூடர்கூடம் படத்தை இயக்கிய நவீன், அலாவுதினும் அற்புத கேமராவும் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். அந்த படம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தனது புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். விஜய் ஆண்டனி மற்றும் அருண்...

சென்னை: மூடர்கூடம் திரைப்படத்தினை இயக்கி நடித்திருந்த நவீன் தற்போது ஆலாவுதினின் அர்புத கேமரா எனும் திரைப்படத்தினை இயக்கி நடித்து வருகிறார். இரண்டாவது படம் திரைப்படத்தினை இயக்க நீண்ட கால எடுத்துக்கொண்ட நவீன் அந்தப் பட்டம் ரிலீஸ்...

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள கனா படம் வரும் டிசம்பர் மாதம் ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிங்ஸ் ஆஃப் காமெடியில் போட்டியாளராக தனது பயணத்தை தொடங்கிய நடிகர் சிவகார்த்திகேயன் கனா படத்தின் மூலம் தயாரிப்பாளர் அவதாரத்தை எடுத்துள்ளார். அவரது...

சுப்ரமணியபுரம் படத்தின் கதையும் திருடப்பட்ட கதை என வெண்ணிலா வீடு இயக்குநர் வெற்றி மகாலிங்கம் தெரிவித்துள்ளார். வருண் ராஜேந்திரனின் செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்று தான் என எழுத்தாளர் சங்கத் தலைவர் பாக்கியராஜ் தெரிவித்ததை...

80 மற்றும் 90களில் ஆபாச படம் என்றாலே அது ஷகிலா தான் என சொல்லும் அளவுக்கு தென்னிந்திய சினிமா ரசிகர்களை கட்டி இழுத்தவர். சன்னிலியோன், மியா கலிபா எல்லாம் இப்போது தான் இளைஞர்களை ஈர்த்தவர்கள். ஆனால்,...