
நடிகை சுஜா வருணி தமிழ் சினிமாவில் பல வருடங்களாக நடித்து வந்தாலும், பிக்பாஸில் கலந்து கொண்டதன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மேலும், சமீபத்தில் வெளியான கிடாரி மற்றும் ஆண் தேவதை படங்களிலும் சுஜா வருணி நடித்துள்ளார். இவருக்கும் சிவாஜி கணேசனின்...

விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள சர்கார் திரைப்படத்தின் கதை திருட்டு பிரச்சனை சுமுகமான முடிவுகளை கண்ட நிலையில் தீபாவளிக்கு நவம்பர் 6-ம் தேதி ரிலீஸ் ஆவது உறுதியானது. Almost time...

விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம் தீபாவளியன்று ரிலீசாகிறது. இந்நிலையில், இந்த படத்தை தொடர்ந்து, மூடர்கூடம் நவீன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி மற்றும் அருண் விஜய் நாயகர்களாக நடிக்கவுள்ள புதிய படம் ஒப்பந்தம் ஆகியுள்ளது. மூடர்கூடம்...

கார்த்திக் தங்கவேல் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள அடங்கமறு படத்தின் டீஸர் ரிலீசாகியுள்ளது. டிக் டிக் டிக் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நடித்துள்ள படம் அடங்கமறு, போலீஸ்காரர்கள் ’ஒபே தி ஆர்டர்’ எனும் சீனியர்...

சர்கார் படத்தின் புதிய புரொமோ வீடியோவை சன்பிக்சர்ஸ் சன் டிவியில் வெளியிட்டுள்ளது. சர்கார் படத்தின் கதை பிரச்னை ரசிகர்களை அப்செட் செய்த நிலையில், அவர்களுக்கு எனர்ஜி தரும் விதத்தில் இந்த புரொமோ அமைந்துள்ளது. படத்தில் இடம்பெற்றுள்ள...

முத்தையா இயக்கத்தில் கெளதம் கார்த்திக், மஞ்சிமா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள தேவராட்டம் படத்தின் டீஸர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. ஜாதியை மையமாக வைத்து படங்களை இயக்கி வரும் முத்தையா, தேவராட்டம் என்ற தலைப்பில் இந்த படத்தை எடுத்த...

ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் படம் மாபெரும் வெற்றிப் பெற்றது. இந்நிலையில், ராட்சசனாக நடித்தது யார் என்ற ரகசியத்தைப் படக்குழு இன்று அறிவித்தனர். விஷ்ணு விஷால் கேரியர் பெஸ்ட் படமாக ராட்சசன் மாறியுள்ளது. இந்தப் படத்தில்...

சர்கார் கதை திருட்டு விவகாரம் இன்று சமரசம் செய்யப்பட்டு முடிவுக்கு வந்தது. எனவே சர்கார் திரைப்படம் தீபாவளிக்காக 2018 நவம்பர் 6-ம் தெதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இந்தக் கதை திருட்டு விவகாரத்தில் சர்கார் படக்குழுவினருக்கு எதிராகக்...
பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் , மலையாளம், தமிழ், இந்தி, கன்னடம், தெலுங்கு, வங்காள மொழி, குஜராத்தி, ஒரியா, மராத்தி, பஞ்சாபி, சமசுகிருதம், துளு, மலாய் மொழி, உருசிய மொழி, அராபிய மொழி, இலத்தீன், ஆங்கிலம்...

சென்னை: உதவி இயக்குனராக இருக்கும் வருண் ராஜேந்திரன் தன்னுடைய கடினமான முயற்சியின் மூலம் செங்கோல் – சர்கார் பிரச்சனையில் வெற்றிபெற்றுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ். இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக உள்ள சர்கார் படத்தின் கதையும், வருண்...

சென்னை: நடிகர் விஜயின் சர்கார் அமைக்க எனது ‘செங்கோலை’ பரிசளிக்கிறேன் என்று சர்கார் கதைக்கு சொந்தக்காரரான வருண் அதிரடி பேட்டி அளித்துள்ளார். செங்கோல் படத்தின் கதையை எழுதி செங்கோல் என்று பதிவு செய்திருந்த வருண் ராஜேந்திரன்...

சர்கார் படத்தின் கதை வருண் என்கிற ராஜேந்திரனின் செங்கோல் கதை தான் என ஏ.ஆர். முருகதாஸ் ஒப்புக் கொண்டதாக செய்திகள் பரவின. வருணும் எனது செங்கோலை வைத்து விஜய் சர்கார் படைக்கட்டும் என ஐகோர்ட்டுக்கு வெளியே...

சர்கார் படம் தன்னுடைய கதை என ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார் வருண் என்கிற ராஜேந்திரன். இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது, சன்பிக்சர்ஸ் தங்களிடம் சமரசம் செய்துவிட்டதாக வருணின் வழக்கறிஞர் தெரிவித்ததால், வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இதனை...

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் கேதார்நாத் படத்தின் டீஸர் தற்போது வெளியாகி ட்விட்டர் டிரெண்டிங்கில் இந்திய அளவில் இடம்பிடித்துள்ளது. தோனி பயோபிக் படத்தின் மூலம் பிரபலமடைந்த சுஷாந்த் சிங் ராஜ்புத் நடிப்பில் கேதார்நாத்...

மதராசப்பட்டினம் என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய வெளிநாட்டு நாயகி எமி ஜாக்சன். ஆரம்பத்தில் அழகிய பெண்ணாக நடித்து வந்த அவர் கவர்ச்சி நடிகையாக மாறிவிட்டார். பிரிட்டிஷ் நாட்டில் பிறந்து வளர்ந்த எமி ஜாக்சன்...