மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரரான நாகேந்திர பாபுவின் மகளும் நடிகையுமான நிஹாரிகா கோனிடேலா தனது கணவரை விவாகரத்து செய்யப் போவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. தெலுங்கு திரையுலகின் முன்னணி சினிமா குடும்பமாக கோனிடேலாவின் குடும்பம்...
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் முதல் சீசனில் கலந்து கொண்டு அந்த சீசன் டைட்டிலையும் வென்ற கோவை குணா உடல்நலக்குறைவால் காலமானார். கலக்கப் போவது யாரு சீசன் 2வில் சிவகார்த்திகேயன் டைட்டில்...
‘தமிழ் படம் 2’ எனும் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்தில் பரிச்சியமானவர் நடிகை ஐஸ்வர்யா மேனன். இப்படத்தைத் தொடர்ந்து ‘நான் சிரித்தால்’, ‘வேழம்’, ‘ தமிழ் ராக்கர்ஸ்’ என தமிழ் படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி...
நடிகர் ‘சூர்யா42’ பட்ஜெட் குறித்து நடிகர் சூர்யா பிரமித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ படத்தின் ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு அடுத்து நடிகர் சூர்யாவின் ‘சூர்யா42’ படம் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘சிறுத்த’...
விக்னேஷ்சிவன் இயக்கும் புதிய படத்தில் நடிகை நயன்தாரா இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இயக்குநர் விக்னேஷ்சிவன் முன்பு நடிகர் அஜித்தின் 62வது படத்தை இயக்குவார் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தயாரிப்பு நிறுவனமான லைகாவிற்கு அவர் கதையில் திருப்தி...
நடிகை கீர்த்தி சுரேஷ் ‘தசரா’ படக்குழுவை சேர்ந்தவர்களுக்கு அன்பளிப்பு கொடுத்ததற்காக லட்சக்கணக்கில் செலவு செய்திருக்கிறார். நடிகர்கள் நானி, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டப் பலர் நடிப்பில் ‘தசரா’ திரைப்படம் இந்த மாதம் 30ம் தேதி வெளியாக இருக்கிறது....
நடிகர் கமல்ஹாசனின் ’விருமாண்டி’ படம் மூலம் புகழ்பெற்றவர் நடிகை அபிராமி. தற்போது தமிழ் சினிமாவில் நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார். ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடியூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில்,...
மலையாளத்தில் வெளியாகி வரவேற்பு பெற்ற ‘ஜெய ஜெய ஜெய ஜெய ஹே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை ஆமீர்கான் பெற்றுள்ளார். பசில் ஜோசப், தக்ஷனா ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில், விபின் தாஸ் இயக்கத்தில் கடந்த...
கன்னட நடிகர் யஷ் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக வந்த செய்திகளுக்கு ஸ்ரீநிதி விளக்கம் கொடுத்துள்ளார். கன்னடத் திரையுலகில் ‘கேஜிஎஃப்’ திரைப்படம் ஒரு புது மாற்றத்தை ஏற்படுத்தியது என்றே சொல்லலாம். உலக அளவில் கன்னட திரைப்படங்கள்...
‘தங்கலான்’ திரைப்படத்தை உலக மொழிகளில் வெளியிட இருப்பதாக இதன் தயாரிப்பாளர் தெரிவித்துள்ளார். பா. இரஞ்சித் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், பார்வதிய, மாளவிகா மோகனின், பசுபதி உள்ளிட்ட பலர் நடித்து வரக்கூடிய திரைப்படம் ‘தங்கலான்’. கேஜிஎப் களத்தை...
‘பொன்னியின் செல்வன்’ கதாபாத்திரங்களாக மாறி கார்த்தியும், த்ரிஷாவும் ட்வீட் செய்துள்ளது ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. ‘பொன்னியின் செல்வன்2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் மாதம் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. இதனை ஒட்டி படக்குழு தற்போது புரோமோஷன்...
நடிகர் அஜித் தனது மனைவி ஷாலினி உடன் இன்ப சுற்றுலா சென்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன. நடிகர் அஜித் வெளிநாட்டு சுற்றுலாக்களை முடித்து சென்னை திரும்பியதும் ஏகே 62 படத்தின் அறிவிப்புகள் வெளியாகும் என...
மகான், பொன்னியின் செல்வன், கோப்ரா என கடந்த ஆண்டு கலக்கிய சியான் விக்ரம் இந்த ஆண்டும் பொன்னியின் செல்வன் 2, துருவ நட்சத்திரம் மற்றும் தங்கலான் என தெறிக்கவிட காத்திருக்கிறார். இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில்...
லைகா நிறுவனம் தயாரிப்பில் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள பொன்னியின் செல்வன் 2ம் பாகம் வரும் ஏப்ரல் 28ம்...
கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திரா ரஜினியுடன் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் உபேந்திரா, கிச்சா சுதீப், ஷ்ரேயா சரண் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் ‘கப்ஜா’ படம் வெளியானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய...