
தமிழ் சினிமாவில் அரசியல் பின்னணியுடன் உருவாகும் படங்கள் எப்போதும் ரசிகர்களிடையே தனி கவனத்தைப் பெறுகின்றன. அந்த வரிசையில் வெளியாகியுள்ள “தலைவர் தம்பி தலைமையில்” திரைப்படம், அதிகாரம், அரசியல், குடும்பம் மற்றும் உணர்ச்சிகள் ஆகியவற்றை மையமாக கொண்டு...
உடலாலும் உள்ளத்தாலும் சவால்கள் உள்ளவர்களை நாம் எப்படி நடத்த வேண்டும் என்பதை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளது இந்த குறும்படம். மாற்றுத் திறன் உள்ள குழந்தைகளிடம் அன்பு செலுத்தி அவர்களுக்கு தேவையானவற்றை அறிந்து வழிநடத்த வேண்டும் என்ற செய்தியை...

பிரபாஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘ராஜாசாப்’ திரைப்படம் வரும் ஜனவரி 9 அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கு டிக்கெட் விலை உயர்த்த ஆந்திரப் பிரதேச அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, வெளியீட்டுக்கு முந்தைய நாள்...

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில், இதுவரை இல்லாத வகையில் ஒரே நேரத்தில் இரண்டு போட்டியாளர்களுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வி.ஜே. பார்வதி மற்றும் கம்ருதீன் ஆகியோர், விதிமீறல்...

நடிகரும் அரசியல்வாதியுமான விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம், வரும் ஜனவரி 9-ம் தேதி வெளியாக உள்ளது. ஆனால், படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இதுவரை மத்திய திரைப்பட தணிக்கை குழு...

இந்தியாவில் வெளியாகும் அனைத்து திரைப்படங்களும், திரையரங்குகளில் அல்லது பொது வெளியில் காட்சிப்படுத்தப்படுவதற்கு முன் Central Board of Film Certification (CBFC) எனப்படும் திரைப்பட தணிக்கை வாரியத்தின் அனுமதியை பெற வேண்டும். இந்த தணிக்கை முறை,...

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை தணிக்கைச் சான்றிதழ் கிடைக்காதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. படம் வெளியீட்டுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில்...

வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் 2011 ஆம் ஆண்டு வெளியாகி திரையரங்குகளை அதிர வைத்த சூப்பர் ஹிட் திரைப்படம் ‘மங்காத்தா’. வெளியான காலகட்டத்தில் வசூல் சாதனைகளைப் படைத்த இந்த படம், இம்மாதம்...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் Red Card என்பது உடனடி வெளியேற்றத்தை (Immediate Eviction) குறிக்கும் மிகக் கடுமையான நடவடிக்கை ஆகும். Red Card-ஐ பெற்ற போட்டியாளர் வீட்டில் இருந்து அதே தருணத்தில் வெளியேற வேண்டும் மற்றும் மீண்டும்...

‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ – முதல் பார்வையை வெளியிட்டார் இயக்குநர் வெற்றிமாறன்! பெரும் எதிர்பார்ப்புடன் உருவாகி வரும் திரைப்படம் ‘லட்சுமிகாந்தன் கொலை வாழக்கு’ . படத்தின் முதல் பார்வை (First Look) இயக்குநர் வெற்றிமாறன் அவர்களால்...

’சல்லியர்கள்’ படத்தை திரையிட பிவிஆர் சினிமா மறுப்பதால் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிடுகிறேன்” ; தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அதிரடி! “தயாரிப்பாளர் சங்கம் இன்று முதுகெலும்பு இல்லாத சங்கமாக இருக்கிறது” ; சல்லியர்கள் பட தியேட்டர்கள்...
தவெக தலைவர் விஜயின் கடைசி திரைப்படம் என்று சொல்லப்படுகிற “ஜனநாயகன்“ திரைப்படம் ஜனவரி 9ம் தேதி திரைக்கு வரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சிவகார்த்திகேயனின் “பராசக்தி“ திரைப்படம் ஜனவரி 14 ம் தேதி...
கர்நாடக மாநிலம் விஜயநகர் மாவட்டம் கொட்டூர் பகுதியை சேர்ந்தவர் நந்தினி. (வயது 26). இவரது தந்தை மகாபலேஸ்வரா அரசு பள்ளி ஆசிரியராக பணிபுரியும் போது இறந்த விட்டார். தந்தையாரின் வேலை வந்த போது அதனை உதறிவிட்டு...
இனி ஒவ்வொரு சனிக்கிழமை இரவும் சாதனை படைக்கும் ஒரு திரைப்படம் குறித்து பார்க்க இருக்கிறொம். அந்த வகையில் இந்த வார பயாஸ்கோப்பில் நாம் பார்க்க இருக்கும் திரைப்படம் “மெட்டா தி டேஸ்ஸிங் கேர்ல்“ சினிமா உலகம் பல்வேறு பரிணாமங்களை காலங்காலமாக அடைந்து வருகிறது. முதலில் பேசாத திரைப்படம்,...

‘நேஷனல் க்ரஷ்’ ரஷ்மிகா மந்தனா – ரவீந்திர புல்லே- அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்தியா திரைப்படமான ‘மைசா- என்னும் பெயரை நினைவில் கொள்ளுங்கள்’ எனும் பிரத்யேக டீசர் வெளியிடப்பட்டுள்ளது அறிமுக இயக்குநர் ரவீந்திர...