
பிக்பாஸ் புகழ் ஜித்தன் ரமேஷ் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தார். பிக்பாஸ் தமிழ் சீசன் 4 மூலம் புகழ் பெற்ற ஜித்தன் ரமேஷ் கடந்த வாரம் எலிமேனேட் ஆனார். பிக்பாஸ் இல்லத்தைவிட்டு...

நடிகை வனிதா விஜயகுமார் தான் மீண்டும் காதலில் இருப்பதாக ஒரு போஸ்ட் பதிவு செய்திருப்பது தற்போது வைரலாகி வருகிறது. நடிகை வனிதா விஜயகுமார் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 நிகழ்ச்சிக்குப் பின் மிகவும் பிரபலமடைந்தார். வனிதா...

தமிழ் மக்களிடையே மிகவும் பிரபலமான சின்னத்திரை நடிகையாக இருந்த சித்ரா, சில நாட்களுக்கு முன்னர் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணத்தில் மர்மம் நிலவிவருவதால், அது குறித்து தமிழக காவல் துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது....

அந்தாதூன் திரைப்படத்தின் தமிழ் ரீமேக் திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமமைப்பாளராக ஒப்பந்தம் ஆகியுள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் தபு, ராதிகா ஆப்தே, ஆயுஷ்மான் உள்ளிட்ட பலர் நடித்து 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் அந்தாதூன்....

தென்னிந்தியத் திரைப்படத் துறையில் பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பிடித்தவர் ஷகிலா. அவரின் படங்களைப் போல வாழ்க்கையும் பல சர்ச்சைகளுக்கு உள்ளானதுதான். இந்நிலையில் அவரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டு ‘ஷகீலா’ என்கிற...

நடிகர் ஜெய் அடுத்ததாக இயக்குநர் சுந்தர் சி தயாரிப்பில் உருவாகும் படம் ஒன்றில் வில்லன் அவதாரம் எடுக்கப்போவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நடிகர் விஜய்க்கு தம்பியாக ‘பகவதி’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகர் ஜெய். தொடர்ந்து பல...

சிம்பு நடிப்பில் பொங்கல் ரிலீஸ்க்கு தயாராகி வந்த படம் ஈஸ்வரன். ஈஸ்வரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடும் போதே பொங்கல் வெளியீடு என்று அறிவித்து இருந்தனர். ஆனால் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆக இருந்த விஜய்...

திருப்பாச்சி படப் புகழ் நடிகர் பெஞ்சமின் திடீர் நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர்ஹிட் அடித்தத் திரைப்படம் ‘திருப்பாச்சி’. இந்தத் திரைப்படத்தில் விஜய்யின் நண்பராக நடித்திருப்பார் பெஞ்சமின். பல தமிழ்...


நீர் விக்ரமின் மகன் என்பதை மணிக்கு ஒரு முறை நிரூபித்துக் கொண்டிருக்கிறாய் என்று தான் சொல்ல வேண்டும். அப்படி என்ன செய்தார் த்ரூவ்? நடிகர் விக்ரமின் மகன் த்ரூவ் தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில்...

பிக்பாஸ் புகழ் நடிகை ஓவியா புதிய மலையாள திரைப்படம் ஒன்றின் மூலம் மீண்டும் களம் இறங்குகிறார். பிக்பாஸ் தமிழ் சீசன் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை ஓவியா. தமிழில் களவாணி திரைப்படம் மூலம் அறிமுகமானவர்...

பிக்பாஸ் புகழ் யாஷிகா ஆனந்த் தனக்கும் பாலாஜி முருகதாஸ்-க்கும் உள்ள நட்புறவு குறித்து ரசிகர் ஒருவரின் கேள்விக்காகப் பதில் அளித்துள்ளார். பிக்பாஸ் தமிழ் 2-ம் சீசன் மூலம் புகழ் பெற்றவர் யாஷிகா ஆனந்த். அதேபோல் தற்போது...


மாஸ்டர் திரைப்படத்தை ஒரே நாளில் எல்லா மொழிகளிலும் வெளியிட படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் மற்றும் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாஸ்டர்’. இந்தப் படம் கடந்த ஏப்ரலில் வெளியாவதாக...

இயக்குநர் மிஷ்கினின் இயக்கத்தில் வெளிவந்த பிசாசு படம் மாபெரும் வெற்றிபெற்றது. பின்னர், வெளியான சைக்கோ படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனையடுத்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தில் மிஷ்கின் பிஸியாக இருந்தார். ஆனால் விஷாலுடன்...