Connect with us

இந்தியா

நாடு முழுவதும் 282 தொகுதிகளில் பாஜக மட்டும் தனித்து முன்னிலை!

Published

on

நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை பணி இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகிறது. இதில் மத்தியில் பாஜக தலைமையிலான கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுவருகிறது. குறிப்பாக பாஜக தனித்து அதிக இடங்களில் முன்னிலையில் உள்ளது.

மொத்தம் உள்ள 542 தொகுதிகளில் 542 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் வெளியாகி உள்ளது. இதில் பாஜக தலைமையிலான கூட்டணி 326 இடங்களிலும், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 106 இடங்களிலும், மற்ற கட்சிகள் 110 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது.

பாஜக கூட்டணியில் பாஜக மட்டுமே தனித்து 282 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. தனிபெரும்பான்மைக்கு 272 இடங்களே போதுமான நிலையில் பாஜக அதை விட 10 இடங்கள் அதிகமாக பெற்று 282 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. பாஜக கூட்டணி கட்சிகளான சிவசேனா 19, ஐக்கிய ஜனதாதளம் 15, லோக் ஜன்சக்தி 5 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆவணி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கும் எப்படி இருக்கும்?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: ஆயில்யம் நட்சத்திரத்தில் குரு சஞ்சாரம் – 12 ராசிகளுக்கும் என்ன பலன்?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

குரு – புதன் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு பொற்காலம்! தொழில், பணவரவு, குடும்ப வாழ்க்கையில் அதிர்ஷ்டம்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு: குறைந்தபட்ச ஊதியம் ரூ.30,000, EPS-95 ஓய்வூதியம் ரூ.7,500 – BMS-ன் முக்கிய கோரிக்கைகள்!

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

ஆவணி மாதம் 2026: வரலட்சுமி விரதம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட முக்கிய விசேஷ நாட்கள் முழு பட்டியல்!

வணிகம்17 மணி நேரங்கள் ago

LPG சிலிண்டர் e-KYC: ஆகஸ்ட் 23 வரை அவகாசம் நீட்டிப்பு – வீட்டிலிருந்தே செய்வது எப்படி?

ஆன்மீகம்17 மணி நேரங்கள் ago

சனி – குரு சேர்க்கையால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், தொழில் வளர்ச்சி, பணவரவு!

வணிகம்3 நாட்கள் ago

தங்கம் விலை இன்று 15.08.2026: சென்னையில் சவரனுக்கு ரூ.160 உயர்வு… ஒரு கிராம் எவ்வளவு?

செய்திகள்3 நாட்கள் ago

புதிய வரலாறு… முதல் முறையாக கோட்டையில் தேசியக் கொடியை ஏற்றிய முதல்வர் விஜய்!

ஆன்மீகம்3 நாட்கள் ago

ஆகஸ்ட் 15, 2026 ராசிபலன்: 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள், அதிர்ஷ்ட நிறம் மற்றும் முக்கிய பலன்கள்!

இந்தியா5 நாட்கள் ago

பின்கோடு முறைக்கு ‘குட்பை’? வருகிறது புதிய ‘DIGIPIN’!

Translate »
Titel : kenwood multipro go (fdp22. レコメンド. Архив catalog shefapharm.