உலகம்
வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் டாப் 10 நாடுகள்!

தாய் நாட்டை விட்டு ஒருவர் பிற நாடுகளில் வேலை செல்கிறார் என்றால அதற்கு முக்கியக் காரணம் அதிகச் சம்பளம் அளிப்பதே ஆகும். இப்படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் நாடுகளின் பட்டியலை எச்எஸ்பிசி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன் படி வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிகச் சம்பளம் அளிக்கும் உலகின் டாப் 10 நாடுகளின் பட்டியலை இங்குப் பார்க்கலாம்.
| வெளிநாட்டு ஊழியர்களுக்கு அதிக சம்பளம் அளிக்கும் நாடுகள் | ஆண்டு சம்பளம் |
|---|---|
| சுவிசர்லாந்து | $202.9k |
| அமெரிக்கா | 185.1k |
| ஹாங் காங் | 178.7k |
| சீனா | 172.7k |
| சிங்கப்பூர் | 162.2k |
| ஐக்கிய அமீரகம் | 155.0k |
| இந்தியா | 131.8k |
| இந்தோனேஷியா | 128.0k |
| ஜப்பான் | 127.4k |
| ஆஸ்திரேலியா | 125.8k |















