Connect with us

ஆட்டோமொபைல்

இந்தியாவில் 2021-ம் ஆண்டு அறிமுகம் ஆன சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

Published

on

2021-ம் ஆண்டு விரைவில் முடிய உள்ள நிலையில், இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்துவதும் வேகமாக அதிகரித்து வருகிறது.

இந்தியாவில் 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட சூப்பரான எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எவை? அவற்றின் சிறப்பம்சங்கள் என்னென்ன என இங்கு விளக்கமாக பார்க்கலாம்.

ஓலா எலக்ட்ரிக் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் எஸ்1 மற்றும் எஸ்1 ப்ரோ என இரண்டு வேரியண்ட் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை 2021-ம் ஆண்டு அறிமுகம் செய்தது.

ஓலா எலக்ட்ரிக் எஸ்1 விலை 99,999 ரூபாய்.
ஓலா எலக்ட்ரிக் எஸ்1 ப்ரோ விலை 1,21,999 ரூபாய்.

அதிகபட்சம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 181 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

ஓலா ஹைப்பர் சார்ஜ் நெட்வொர்க் மூலம் 18 நிமிடத்தில் 50% வரை பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். 2.9kWh பேட்டரியை முழுவதும் சார்ஜ் செய்ய 6 மணி நேரம் வரை தேவைப்படும்.

சிம்பிள் ஒன்

ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு டஃப் கொடுக்கும் சிம்பிள் ஒன் எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 4.8kWh பேட்டரி உள்ளது.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 236 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

சிம்பிள் ஒன் ஸ்கூட்டர் விலை 1.09 லட்சம் ரூபாய் என சிம்பிள் எனர்ஜி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏத்தர் 450எக்ஸ்

ஒரு முறை சார்ஜ் செய்தால் 116 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

ரூ.1.32 லட்சம். அதிகபட்சம் 80 கிலோ மீட்டர் வரை போகும். 2.61kWh பேட்டரி இந்த ஸ்கூட்டரில் உள்ளது. 80% சார்ஜ் ஆக 3 மணி நேரம் 35 நிமிடங்கள் தேவை.

பஜாஜ் சேத்தக் எலக்ட்ரிக்

பஜாஜ் ப்ரீமியம் 1.32 லட்சம் ரூபாய். அர்பன் வேரியண்ட் 1.44 லட்சம் ரூபாய்.

2.9 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. ஒரு முறை சார்ஜ் செய்தால் 95 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும்.

டிவிஎஸ் ஐ-க்யூப்

டிவிஎஸ் ஐ-க்யூப் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஒரு முறை சார்ஜ் செய்தால் 75 கிலோ மீட்டர் வரை பயணம் செய்யலாம்.

1.4 kWh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. 80% சார்ஜ் ஆக 5 மணி நேரம் வரை தேவைப்படும். அதிகபட்சம் 78 கிலோ இட்டர் வேகத்தில் போகும்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 31ல் ராகுவின் வக்ர பெயர்ச்சி: பணம், பதவி, வெற்றி பெறப்போகும் 3 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மே 29ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: பணம், பதவி, அதிர்ஷ்டம் பெறப்போகும் 4 ராசிகள்!

வணிகம்9 மணி நேரங்கள் ago

நாளைய பங்குச் சந்தையில் கவனம் செலுத்த வேண்டிய 3 பங்குகள்: HDFC Bank உட்பட நிபுணர் பரிந்துரை!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

மிதுனத்தில் உருவான திரிகிரக யோகம்: பணம், அதிர்ஷ்டம் குவியப்போகும் 4 ராசிகள்!

ஆன்மீகம்9 மணி நேரங்கள் ago

ரேவதி நட்சத்திரத்தில் சனி பெயர்ச்சி: அக்டோபர் வரை 12 ராசிகளின் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

பர்சனல் ஃபினான்ஸ்18 மணி நேரங்கள் ago

தங்கத்தில் முதலீடு செய்வதை எப்போது நிறுத்த வேண்டும்? முதலீட்டாளர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய சிக்னல்கள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

ரயிலில் TTE பணம் கேட்டால் என்ன செய்ய வேண்டும்? இந்த ரயில் விதிகள் தெரிந்தால் ஏமாற மாட்டீர்கள்!

இந்தியா18 மணி நேரங்கள் ago

ரூ.2.87 லட்சம் கோடி RBI டிவிடெண்ட்.. மாநிலங்களுக்கு பங்கு இல்லையா? மத்திய அரசை கேள்வி கேட்ட முதல்வர்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

விமான டிக்கெட் ரத்து செய்த பயணிக்கு அதிர்ச்சி.. ரூ.4,764 கட்டணம் வசூலித்த தளம்.. சமூக வலைதளத்தில் வெடித்த சர்ச்சை!

வணிகம்23 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அப்டேட்: 3 மடங்கு வரை சம்பள உயர்வு கிடைக்குமா? ஃபிட்மெண்ட் ஃபாக்டர் விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

உங்க வீட்டுக்கு வர்ற Gas சிலிண்டர்ல இப்படி ஒரு மோசடியா? பொதுமக்கள் எச்சரிக்கை!

தமிழ்நாடு5 நாட்கள் ago

லஞ்சம் கேட்ட அரசு ஊழியர்களை புகார் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு.. தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 19.05.2026

இந்தியா6 நாட்கள் ago

11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து ‘ஆனைமங்கலம் செப்புப் பட்டயங்களை’ நெதர்லாந்து அரசு, இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்துள்ளது .

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

சென்னையில் மத்திய அரசு NIOT நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியாவில் 1865 அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.. டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிக்கலாம்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO ஓய்வூதியதாரர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: குறைந்தபட்ச பென்ஷன் ரூ.3,000 ஆக உயருமா? முக்கிய அப்டேட் வெளியீடு!

வணிகம்6 நாட்கள் ago

8வது ஊதியக்குழுவுக்கு முன் IRTSA அதிரடி கோரிக்கை: DA, HRA, OPS உள்ளிட்ட பல மாற்றங்கள் வலியுறுத்தல்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிளா? திராட்சையா? எந்தப் பழம் பாதுகாப்பானது.. மருத்துவர்கள் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

Aadhaar Update Alert: ஜூன் 14க்குள் இலவசமாக ஆதார் அப்டேட் செய்யுங்கள்! இல்லையெனில் கட்டணம் கட்ட வேண்டும்!

Translate »
Transformando o trabalho com automação inteligente e assistentes de ia personalizados para empresas modernas. aaa mush love. Verification.