
சிம்புவுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் அனுஷ்கா. இதனைப் பல மேடைகளில் ஏற்கனவே சிம்பு தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனுஷ்கா பாகமதி திரைப்படத்திற்குப் பிறகு முன்னணி இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்த நிலையில் சிம்பு நாயகனாக நடிக்க...


சேலம்: காவிரியில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்து இருப்பதால், காவேரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மீண்டும் கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு மாவட்டங்களில் மழை அதிகரித்து உள்ளது. இதனால் காவிரியில் மீண்டும் வெள்ளம்...

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டு இருக்கும் மெரினா நினைவிடத்தில் ஸ்டாலின் இன்று காலை அஞ்சலி செலுத்தினார். மோசமான உடல் குறைபாடு காரணமாகவும், வயோதிகம் காரணமாகவும் திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய் கிழமை...

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றிபெற்று இருக்கிறார். இன்று மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி.ஹரிவன்ஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில்...

டெல்லி: ரிசர்வ் வங்கியின் தற்காலிக இயக்குனராக தமிழகத்தை சேர்ந்த துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வங்கிக்கு தற்போது இரண்டு புதிய தற்காலிக இயக்குனர்கள் நியமிக்கப்பட்டு இருக்கிறார்கள். துக்ளக் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி தற்காலிக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்....

சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் இறப்பு சான்றிதழ் தற்போது வெளியிடப்பட்டு உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி உடல்நல குறைவு காரணமாக கடந்த செவ்வாய் கிழமை மாலை மரணம் அடைந்தார். தமிழகத்திற்கு இது மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது....

பாம்பே உயர் நீதிமன்றம் மல்டிபிளக்ஸ் திரையரங்குக்குள் கொண்டு செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியது. இதனை அடுத்து வெளி உணவுகளைத் திரையரங்குக்குள் கொண்டு செல்லும் போது பாதுகாப்பினை கேள்விக்குறியாக்கும் என்று மகாராஷ்டிரா அரசு மேல்...

வருமான வரி தாக்கல் செய்ய ஆதார் எண்ணுடன் பான் எண் இணைப்புக் கட்டாயம் என்று மத்திய அரசு கூறி வரும் நிலையில் குஜராத் உயர் நீதிமன்றம் ஆதார் எண் இல்லை என்றாலும் வருமான வரி தாக்கல்...

இந்திய பிரீமியர் லீக் எனப்படும் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளின் பிராண்டு மதிப்பு 2017-ம் ஆண்டு 5.3 பில்லியன் டாலராக இருந்ததில் இருந்து 2018-ம் ஆண்டு 6.3 பிலியன் டாலராக உயர்ந்துள்ளதாக டஃப் 7 பெல்ப்ஸ்...

ஆன்லைன் தொடர்கள் வருவது இப்போதைய ட்ரெண்டாக உள்ளது. சமீபத்தில் ‘லிவிங்’, ‘அஸ் ஐ ஆம் ஸஃபரிங் ஃப்ரம் காதல்’, ‘ஹாஃப் பாயில்’ போன்ற தொடர்கள் யூ-ட்யூபில் வெளியாகி இளைஞர்களிடம் சக்கை போடு போட்டன. அந்த ட்ரெண்டில்...

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் அறிமுகமாகி தமிழ் மக்கள் மனதில் நிறைந்தவர் நிவேதா பெத்துராஜ். மதுரையைச் சேர்ந்தவர் இவர் என்ற காரணத்தினாலேயே அவரை ரசிகர்கள் பெரிதும் கொண்டாடுகின்றனர். சமீபத்தில் ‘ஜெயம் ரவி’யுடன் ‘டிக் டிக் டிக்’...

திமுக தலைவர் கருணாநிதி அவர்கள் செவ்வாய்க்கிழமை இறந்ததை அடுத்து அண்ணா சமாதி அருகில் தான் நல்லடக்கம் செய்யப்படுவார் என்று எதிர்பார்த்த நிலையில் அதில் இருந்த சிக்கல்கள் எல்லாம் புதன் கிழமை காலையுடன் தீர்ந்தது. எனவே இன்று...

திமுக செயல் தலைவர் மறைந்த கருணாநிதி அவர்களின் மகனுமான ஸ்டாலின் ஒரே ஒருமுறை இப்போதாவது ‘அப்பா’ என அழைத்து கொள்ளட்டுமா ‘தலைவரே’ என்று முகநூலில் பதிவு செய்த கருத்து சமுக வலைதளங்களில் பலராருளும் பகிரப்பட்டு வருகிறது....

சென்னையில் திமுகத் தலைவர் கருணாநிதி இறந்த நிலையில் அமெரிக்காவில் உள்ள தேமுதிக தலைவர் விஜயகாந்த் கண்ணீர் மல்கத் தனது அஞ்சலியை வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். கருணாநிதி இறந்தார் என்பதை என்னால் நம்ப முடியவவில்லை, என்னுடைய எண்ணங்களும்...