Connect with us

இந்தியா

மாநிலங்களவை துணைத் தலைவரானார் ஹரிவன்ஷ்: பாஜக கூட்டணி வெற்றி

Published

on

மாநிலங்களவை துணைத் தலைவரானார் ஹரிவன்ஷ்

டெல்லி: மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஹரிவன்ஷ் வெற்றிபெற்று இருக்கிறார்.

இன்று மாநிலங்களவை துணைத் தலைவருக்கான தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் எம்.பி.ஹரிவன்ஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பில் ஹரிபிரசாத் ஆகியோர் இதில் போட்டியிட்டனர்.

மாநிலங்களவை துணைத் தலைவர் பி.ஜே.குரியனின் பதவிக் காலம் கடந்த மாதம் முடிந்தது. இதை அடுத்து, மாநிலங்களவை துணைத் தலைவர் பதவிக்கான தேர்தல் தற்போது நடந்தது.

மாநிலங்களவை துணைத் தலைவரானார் ஹரிவன்ஷ்

மாநிலங்களவை துணைத் தலைவரானார் ஹரிவன்ஷ்

மாநிலங்களவையில் தற்போது இருக்கும் உறுப்பினர்கள் எண்ணிக்கை 244.இதில் வெற்றி பெற 123 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

தேர்தல் முடிவில் பாஜகவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 120 வாக்குகள் பெற்றது. காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் கூட்டணிக 105 வாக்குகள் பெற்றது. இதனால் வெற்றிபெற்ற ஹர்வன்ஷ் நாராயண் சிங் மாநிலங்களவை துணைத் தலைவராக தேர்வானார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Thần Đạo Đan tôn. RogerTech Typ 2-laddare för elbilar: En nostalgisk resa genom laddningens historia Att ladda elbilar har blivit allt vanligare i dagens samhälle, och en av de mest använda laddningsmetoderna är genom en Typ 2-laddare.. Kết quả này khiến hết thảy vũ thần tông đệ tử ở đây đều kinh hãi, ánh mắt của bọn họ nhìn về phía Đường long, bọn họ có chút nghi hoặc Đường long rốt cuộc là thế nào đạt được năm vị thần tôn ủng hộ.