Connect with us

டிவி

என்னது ‘இந்த’ பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை தளபதி விஜய்-ன் சித்தியா..?

Published

on

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடிக்கும் மூத்த நடிகை ஒருவர் தளபதி விஜய்-ன் சித்தி என்ற தகவல் கண்டிப்பாகப் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பே இல்லை.

விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியல் கொடுத்த ஹிட்டால் இந்த சீரியலை ஒரே நேரத்தில் ஐந்து மொழிகளில் ஒளிபரப்பி வருகிறது ஸ்டார் டிவி நிர்வாகம். இதில் தெலுங்கு சீரியலிலும் தமிழ் சீரியலிலும் மூத்த அண்ணியாக ‘தனம்’ சுஜிதாவே நடித்து வருகிறார்.

தமிழ் பாண்டியன் ஸ்டோர்ஸ் நாடகத்தில் தளபதி நடிகர் விஜய் சித்தி நடித்து வருகிறார் என்கிற விஷயமே யாருக்கும் தெரியாது. அண்ணந் தம்பிகள் நால்வருக்கும் அம்மா கதாபாத்திரத்தில் மாற்றுத்திறனாளி தாய் ஆக வரும் ஷீலா என்பவர் தான் நடிகர் விஜய்-ன் சித்தி. அதாவது நடிகர் விக்ராந்த்-ன் அம்மா.

இவர் தான் தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தனம், முல்லை, மீனா-வுக்கு மாமியார் ஆக நடித்து வருகிறார். சீரியல் இத்தனை மாதங்களாக ஒளிபரப்பான போதும் எந்தவித பகட்டும் இல்லாமல் படப்பிடிப்பில் இயல்பாகப் பழகுவாராம் நடிகை ஷீலா.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்1 மணி நேரம் ago

வார ராசிபலன்: 03 மே 2026 முதல் 09 மே 2026 வரை இந்த வாரம் எந்த ராசிக்கு அதிர்ஷ்டம்?

வணிகம்1 மணி நேரம் ago

இன்றைய தங்கம் விலை (03/05/2026)!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

தமிழ்பஞ்சாங்கம் 03 மே 2026: இன்றைய திதி, நட்சத்திரம், நல்ல நேரம் முழு விவரம்!

ஆன்மீகம்1 மணி நேரம் ago

03 மே 2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 01.05.2026

ஆன்மீகம்2 நாட்கள் ago

சித்ரா பௌர்ணமி 2026: வழிபாட்டு முறைகள், முக்கியத்துவம் மற்றும் கிடைக்கும் பலன்கள்!

செய்திகள்2 நாட்கள் ago

தொழிலாளர் தினம் 2026: உழைப்பாளர்களை கௌரவிக்கும் மே 1 சிறப்பு நாள்!

வணிகம்2 நாட்கள் ago

8வது ஊதியக்குழு வருவதற்கு முன் டிஏ உயர்வு அறிவிப்பு.. 5வது, 6வது ஊதியக்குழு ஊழியர்களுக்கு பெரிய பலன்!

வணிகம்2 நாட்கள் ago

மே 1 முதல் சிகரெட் விலை அதிரடி உயர்வு.. 17% வரை அதிகரிக்க வாய்ப்பு!

ஆன்மீகம்2 நாட்கள் ago

மே 2026 மாத ராசிபலன்: இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை.. தொழில், பணம், பதவி உயர்வில் ஜாக்பாட்!

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

ஆன்மீகம்7 நாட்கள் ago

புதாதித்ய ராஜயோகம் 2026: மே மாதம் முதல் 3 ராசிகளுக்கு பொற்காலம் – யார் அந்த அதிர்ஷ்டசாலிகள்?

Translate »
olympia biosciences site map. De bedste action oplevelse tilbud i aarhus c. Güncel bilgi paylaşım bloğu.