சினிமா செய்திகள்
இந்திய சினிமாவை உலக மேடையில் தூக்கி நிறுத்திய ஏ.ஆர்.ரஹ்மான்..!
Published
2 years agoon
By
Barath
கலை, அறிவியல், சுயதொழில் ஆகிய தளங்களில் திறமை மிகுந்த திறனாளர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஒரு மேடையை உலக அளவில் அமைத்துக் கொடுப்பதற்காக Futureproof என்னும் தளத்தை அறிமுகம் செய்துள்ளார்.
முதல் கட்டமாக இந்திய சினிமாவை உலக மேடையில் தூக்கி நிறுத்துவதற்கான முயற்சியை ஏஆர் ரஹ்மான் ஆரம்பித்துள்ளார். இதில் இந்திய சினிமாவின் முக்கிய முன்னணி பிரபலங்களான அனுராக் கஷ்யப், ஜோயா அக்தர், நந்திதா தாஸ், அனுபவ் சின்ஹா, லிஜோ ஜோஸ், ஹன்சல் மேத்தா, நீரஜ், கீது மோகந்தாஸ் ஆகிய பிரபலங்கள் இந்த மையத்தில் உதவ ஒன்றிணைந்துள்ளனர்.
மேலும், இசை, இசை சார்ந்த தொழில்நுட்பம், பாப் கலாச்சாரம் ஆகியவற்றில் உலக அளவில் சிறந்து விளங்கும் பல முன்னணிப் பிரபலங்களை Futureproof மையத்தில் புதிய திறன்களைக் கண்டறிந்து உதவ இணைந்துள்ளனர்.
You may like
-
கோல்டன் குளோப் விருதை தட்டி தூக்கிய ‘ஆர்.ஆர்.ஆர்’: ஏ.ஆர்.ரஹ்மான், இளையராஜா வாழ்த்து!
-
உலக சாதனை படத்தை வேண்டுமென்றே கேவலப்படுத்துவதா? ‘இரவின் நிழல்’ குழுவினர் வருத்தம்
-
ஏஆர் ரகுமான் முன் திடீரென கோபப்பட்ட பார்த்திபன்: மைக்கை தூக்கி எறிந்ததால் பரபரப்பு
-
வெந்து தணிந்தது காடு மாஸ் அப்டேட்.. மறக்குமா நெஞ்சம்..!
-
ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது தான் சரி: முன்னாள் அமைச்சர் ஜெயகுமார்!
-
’பொன்னியின் செல்வன்’ படத்தின் அறிமுக பாடல்: பாடியது யார் தெரியுமா?