Connect with us

தமிழ்நாடு

முதல்வரிடம் மனம்திறந்து மன்னிப்பு கோருகிறேன்: ஆ ராசா

Published

on

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் குறித்து திமுக எம்பி ஆர் ராசா சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கடந்த இரண்டு நாட்களாக ஊடகங்களில் பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

நேற்று தேர்தல் பிரச்சாரம் செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் கண்ணீருடன் எனது தாயார் குறித்து ஆ ராசா இப்படி பேசி விட்டாரே என்று கண்கலங்கி கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் முதல்வரிடம் தான் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக ஆ ராசா தெரிவித்துள்ளார். எனது பேச்சால் முதல்வர் பழனிசாமி கலங்கினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன் என்றும் தவறாக புரிந்து கொள்ளப்பட்ட பேச்சுக்காக எனது அடிமனத்தின் ஆழத்திலிருந்து வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ ராசா தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி மனதளவில் காயம்பட்டு இருப்பாரேயானால் என்னுடைய மனம் திறந்த மன்னிப்பு கோருவதில் எனக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா6 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா6 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா1 வாரம் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை1 வாரம் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்1 வாரம் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

Translate »
Q&a tutorial forum on fine and applied arts. Cadet college jaffarabad (ccj) is a reputable institution with a commitment to excellence in education and community development. The rbi grade b phase 1 exam for grade b (dr) general will be conducted on september 8, 2024, while the phase 1 exam for depr/dsim departments will be held on september 14, 2024.