Connect with us

சினிமா

Money is Injurious to The World: பிச்சைக்காரன் 2 டிரைலர் அப்டேட்டை வெளியிட்ட விஜய் ஆண்டனி!

Published

on

நடிகர் விஜய் ஆண்டனி நடித்து இயக்கி உள்ள பிச்சைக்காரன் 2 திரைப்படத்தின் டிரைலர் நாளை வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை எச்சரிக்கை மெசேஜ் உடன் விஜய் ஆண்டனி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை கிளப்பி உள்ளார்.

இயக்குநர் சசி இயக்கத்தில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

#image_title

பெரும் கோடீஸ்வரரான விஜய் ஆண்டனி அம்மாவின் உயிரை காப்பாற்ற ஒரு மண்டலம் பிச்சைக்காரனாக இருக்க நேரிடும் கதையில், நாட்டில் நடக்கும் அநியாயங்களை தட்டிக் கேட்டிருப்பார்.

இந்நிலையில், பிச்சைக்காரன் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே ஆண்டிபிகிலி ஹாஷ்டேக் செம டிரெண்டானது. மேலும், படத்தில் நடிப்பது மட்டுமின்றி தானே இயக்கப் போவதாகவும் அறிவித்து ஹைப்பை எகிற வைத்துள்ளார் விஜய் ஆண்டனி.

#image_title

சமீபத்தில் பிச்சைக்காரன் 2 படத்தின் கிளைமேக்ஸ் காட்சிக்காக ஸ்கை ஜெட்டில் நாயகியுடன் விஜய் ஆண்டனி நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக விஜய் ஆண்டனியின் போட் இன்னொரு போட் மீது மோதியதில் முகம் உள்ளிட்ட பகுதிகளில் விஜய் ஆண்டனிக்கு பலத்த அடி ஏற்பட்டது.

சுயநினைவையே அவர் இழக்க நேரிடலாம் என பரபரப்பு தகவல்கள் வெளியான நிலையில், நான் நலமுடன் இருக்கிறேன் என தம்ஸ் அப் கையை மட்டும் காட்டியதும் முகத்தை காட்டலையே இன்னும் சரியாகவில்லையா என ரசிகர்கள் துடித்துப் போனார்கள். இந்நிலையில், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் 2 படத்தின் முதல் 4 நிமிட ஸ்நீக் பீக் காட்சிகள் டிரைலராக வெளியாக நாளை மாலை 5மணிக்கு வெளியாக உள்ளதாக விஜய் ஆண்டனி அறிவித்துள்ளார். மேலும், ”Money is Injurious to The World”, ”பணம் உலகை காலி பண்ணிடும்” என்கிற வாசகத்தை பதிவிட்டு பணத்தால் உலகில் நடந்து வரும் கொடுமைகளை எச்சரித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. இந்த படம் வரும் சம்மருக்கு ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா6 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்6 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை6 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Nhập email đăng ký của bạn để đặt lại mật khẩu. Offentliga laddstationer för elbilar är en viktig del av den gröna infrastrukturen och spelar en avgörande roll för att främja användningen av elbilar. elbilar har verkligen kommit för att stanna, och det är svårt att inte bli lite entusiastisk när man ser dem på vägarna.