Connect with us

சினிமா செய்திகள்

அஜித்தை தேவையில்லாமல் வம்புக்கு இழுக்கும் செல்வமணி: ரசிகர்கள் கண்டனம்

Published

on

நடிகர் விஜய் தன்னுடைய படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைத்திருப்பதால் பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகம் வேலை கிடைக்கிறது என்றும் ஆனால் அஜித்தின் படங்கள் பெரும்பாலும் வெளி மாநிலத்தில் நடப்பதால் பெப்சி தொழிலாளர்களுக்கு வேலை கிடைப்பதில்லை என்றும் விஜய் போலவே அஜித்தும் சென்னையில் படப்பிடிப்பு வைக்க வேண்டுமென தயாரிப்பாளர்களை வலியுறுத்த வேண்டும் என்றும் ஆர்கே செல்வமணி கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

பெப்சி தொழிலாளர்கள் மற்றும் தயாரிப்பாளர் சங்கம் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பெப்சி தொழிலாளர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்பதற்காகத்தான் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதும் இந்த ஒப்பந்தத்தை முறையாக கடைப்பிடிப்பது விஜய் மட்டுமே என்றும் அவர் தனது பெரும்பாலான படங்களின் படப்பிடிப்பை சென்னையில் வைப்பதால் தொழிலாளர்கள் பயன் பெறுகிறார்கள் என்றும் தெரிவித்தார் .

ஆனால் அதே நேரத்தில் அஜித் தன்னுடைய படத்தின் படப்பிடிப்பு பெரும்பாலும் ஐதராபாத்தில் நடத்துவதால் அங்குள்ள தொழிலாளர்களுக்கு தான் வேலை கிடைக்கிறது என்றும் தமிழக தொழிலாளர்கள் வேலை கிடைப்பதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார் .

இதனை அடுத்து அஜீத் ரசிகர்கள் ஆர்கே செல்வமணிக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அஜித்தை பொருத்தவரை ஒரு படத்தின் எந்த ஒரு விதத்திலும் தலையிட மாட்டார் என்றும், முடிவு எடுக்கும் உரிமையை முழுமையாக தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரிடம் அவர் விட்டு விடுவார் என்றும் அவர் தனது கேரக்டர் தவிர மற்ற எதிலும் அவர் தலையிடுவதில்லை என்றும் இதுபோன்ற ஒருவருக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என்றும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா3 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

பல்சுவை3 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா47 minutes ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Deck the halls : how to create a crowd pleasing christmas tree blinds advisor and more. Reliable guide to taxis in carlisle : trusted service & fixed fares. maison et cuisine.