Connect with us

சினிமா செய்திகள்

என்னால் உங்களுக்கு தர்மசங்கடம் வேண்டாம்: ரஜினியிடம் முடிவை சொன்ன நெல்சன்!

Published

on

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த இருக்கும் ’தலைவர் 169 திரைப்படத்தை நெல்சன் தான் இயக்கப் போகிறார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது தயாரிப்பு நிறுவனம் இயக்குனரை மாற்றியே ஆகவேண்டும் என்று கூறுவதாக செய்திகள் பரவி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் இரண்டு இயக்குனர்களை பரிசீலனை செய்த தயாரிப்பு நிறுவனம் இவர்கள் இரண்டு பேரில் ஒருவரை நீங்கள் தேர்வு செய்யுங்கள் என்றும் நெல்சன் வேண்டாம் என்றும் கூறியதாக தெரிகிறது.

ஆனால் நெல்சன் இந்த படத்தில் இயக்குனராக இருக்கட்டும் என்று சூப்பர் ஸ்டார் கூறியதை தயாரிப்பு நிறுவனம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ரஜினியை நெல்சன் சந்தித்ததாகவும் என்னால் உங்களுக்கு தர்மசங்கடம் வேண்டாம் என்றும் தயாரிப்பு நிறுவனம் ஒருவேளை இயக்குனரை மாற்ற விரும்பினால் தாராளமாக மாற்றிக் கொள்ளட்டும் என்றும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று ரஜினியிடம் கூறியதாக தகவல் கசிந்துள்ளது.

நெல்சனின் பரந்த மனப்பான்மை பார்த்து ஆச்சரியம் அடைந்த ரஜினிகாந்த் கண்டிப்பாக நாம் இருவரும் சேர்ந்து ஒரு படம் பண்ணுவோம் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்3 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்3 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா3 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்3 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

செய்திகள்3 மணி நேரங்கள் ago

புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க இதுவே சரியான நேரம்: எப்படி ஆன்லைனில் விண்ணப்பிப்பது?

இந்தியா7 நாட்கள் ago

இந்திய மேப்பில் ஏன் இலங்கை காட்டப்படுகிறது? இதுவரை யாருக்கும் தெரியாத உண்மை

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா7 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 26.04.2026

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

Translate »
Surowce do produkcji suplementów diety. De bedste action oplevelse tilbud i silkeborg. admetos domatesi nedir ? Özellikleri nelerdir ? 2024.