Connect with us

சினிமா செய்திகள்

தளபதி விஜய்யின் ‘பீஸ்ட்’: அடுத்த அப்டேட் இதோ

Published

on

தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் அப்டேட் இன்று அல்லது நாளை வெளிவரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று இரவு 7 மணிக்கு அப்டேட் என சன் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது

இதனை அடுத்து பீஸ்ட் படத்தின் அப்டேட் ஆக இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் தேதியின் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

‘பீஸ்ட்’ படத்தின் செகண்ட் சிங்கிள் பாடல் வரும் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து விஜய் ரசிகர்கள் குஷியில் உள்ளனர்.

இந்த பாடலின் புரமோ வீடியோ வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோவில் விஜய், அனிருத் மற்றும் நெல்சன் செம ஆட்டம் போடும் காட்சிகள் உள்ளன என்பதால் இந்த பாடலின் வீடியோவை பார்க்க மிகப்பெரிய ஆர்வத்தில் ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா1 வாரம் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்2 வாரங்கள் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா7 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை7 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

இந்தியா5 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா5 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Cổ Đại. Viktigt att förstå hur elpriset påverkar vår användning av el och att hantera elkostnaderna på ett effektivt sätt. I de. Ánh mắt tịch triệt dần xám xịt, cậu biết cô ấy không những chỉ muốn mở tiệm sách thôi đâu, mà còn muốn đến nơi đó để xem nơi người trong lòng mình sống là như thế nào.