Connect with us

கிரிக்கெட்

யார் கிட்ட? ஜோ ரூட்டை அவரது பாணியிலேயே கலாய்த்து வீட்டிற்கு அனுப்பிய கோஹ்லி!

Published

on

ஜோ ரூட்டை அவரது பாணியிலேயே கலாய்த்து வீட்டிற்கு அனுப்பிய கோஹ்லி!

லண்டன்: நேற்று இந்தியா இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் கோஹ்லி, இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை வித்தியாசமாக கலாய்த்து இருக்கிறார்.

இந்தியாவும், இங்கிலாந்து தற்போது டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த டெஸ்ட் தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தியா முதல் நாள் போட்டியில் அதிக ஆதிக்கம் செலுத்தியது.

ஜோ ரூட்டை அவரது பாணியிலேயே கலாய்த்து வீட்டிற்கு அனுப்பிய கோஹ்லி!

ஜோ ரூட்டை அவரது பாணியிலேயே கலாய்த்து வீட்டிற்கு அனுப்பிய கோஹ்லி!

நேற்று இந்த போட்டியில் இங்கிலாந்தின் முக்கியமான வீரர் ஜோ ரூட் அவுட் ஆனது பெரிய திருப்பு முனையாக இருந்தது. அவர் கோஹ்லியால் ரன் அவுட் செய்யப்பட்டார்.

ஒருநாள் தொடரில் இங்கிலாந்து வென்றபோது, ஜோ ரூட் பேட்டை கீழே தூக்கி போட்டு இந்திய வீரர்களை கடுப்பேற்றினார். இதற்கு ”மைக் டிராப் செலிப்ரேஷன்” என்று பெயர் வைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று, கோஹ்லி, ஜோ ரூட்டின் விக்கெட்டை எடுத்துவிட்டு பதிலடியாக இதேபோல் ”மைக் டிராப் செலிப்ரேஷன்” செய்தார். இது இணையம் முழுக்க வைரலாகி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்4 minutes ago

தமிழ் பஞ்சாங்கம் 16.05.2026: இன்று நல்ல நேரம், ராகுகாலம், நட்சத்திரம் முழு விவரம்!

ஆன்மீகம்6 minutes ago

16.05.2026 ராசிபலன்: இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு கவனம் தேவை?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

கிரக ஆதிக்கம் உங்கள் ஆளுமையை எப்படி மாற்றுகிறது? விஜயின் ஜாதக ரகசியம் என்ன சொல்கிறது?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வைகாசி மாத மகிமை: இந்த மாதத்தில் என்ன செய்தால் பாவ நிவிர்த்தி, செல்வ வளம், தெய்வ அருள் கிடைக்கும்?

ஆரோக்கியம்8 மணி நேரங்கள் ago

உடல்நலத்தை மாற்றும் 7 சூப்பர் உணவுகள்: பாதாம் முதல் சியா விதைகள் வரை.. தினமும் சாப்பிட்டால் கிடைக்கும் அசரீர பலன்கள்!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

ராஜகுரு போல அறிவால் ஆட்சியை வழிநடத்தும் 3 ராசிகள்.. உங்க ராசி இதில் இருக்கா?

வணிகம்8 மணி நேரங்கள் ago

2026-27 ITR தாக்கல் தொடக்கம்: ITR-1, ITR-4 படிவங்கள் செயல்பாட்டில்.. யாரெல்லாம் வருமான வரி தாக்கல் செய்யலாம்?

செய்திகள்8 மணி நேரங்கள் ago

புதுச்சேரியில் புதிய மின் இணைப்பு விதிகள்: இனி ஆய்வு இல்லாமல் உடனடி மின்சாரம்.. டெபாசிட் தொகையும் ரத்து!

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

வைகாசி மாத ராசிபலன் 2026: மேஷம் முதல் மீனம் வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யாருக்கு சவால்?

ஆன்மீகம்8 மணி நேரங்கள் ago

13 ஆண்டுகளுக்கு பிறகு சனிக்கிழமையில் வரும் சனி அமாவாசை: இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட மழை.. பணம், சொத்து, வெற்றி குவியும்!

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டின் புதிய முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார் தவெக தலைவர் விஜய். முக்கிய மூன்று கோப்புகளில் கையெழுத்திட்டார்.

கட்டுரைகள்6 நாட்கள் ago

அம்மா ஸ்பெஷல் பாடல்கள்: கேட்டவுடன் மனதை உருக்கும் சிறந்த தமிழ் பாடல்கள்!

கட்டுரைகள்6 நாட்கள் ago

அன்னையர் தின வாழ்த்துக்கள் 2026: அம்மாவுக்கு அன்பை சொல்லும் அழகான வாழ்த்து வரிகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

அன்னாசிப்பழத்தை வெட்டும் சரியான முறை: இந்த ட்ரிக்ஸ் தெரிந்தால் முட்கள் இல்லாமல் சாப்பிடலாம்!

வணிகம்6 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (10/05/2026)!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள்- 10.05.2026

ஆரோக்கியம்5 நாட்கள் ago

வெள்ளரிக்காய் வாங்கும் போது இந்த விஷயங்களை கவனியுங்கள்.. கசப்பான காய்களை எளிதில் கண்டுபிடிக்கலாம்!

வேலைவாய்ப்பு5 நாட்கள் ago

பெங்களூரில் TCS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.. மே 16ல் நேரடி இண்டர்வியூ அறிவிப்பு!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

மாம்பழத்துடன் பால், தயிர் சேர்த்து சாப்பிடலாமா? ஆயுர்வேதம் சொல்வது இதுதான்!

வணிகம்6 நாட்கள் ago

EPFO Pension Latest News: தனியார் ஊழியர்களுக்கு சூப்பர் செய்தி.. EPS பென்ஷன் ரூ.7,500 ஆக உயருமா?

Translate »
komora hiperbaryczna opinie lekarzy. Bu bilgiler ışığında, açılır kapanır havuz sistemleri fiyatlarını araştırırken dikkatli bir değerlendirme yapmak önemlidir. 🧠 johns hopkins center for psychedelic research.