Connect with us

கிரிக்கெட்

சிஎஸ்கே வெற்றி விழா கொண்டாட்டத்தில் முதல்வர் ஸ்டாலின்: தேதி அறிவிப்பு!

Published

on

சமீபத்தில் முடிந்த ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்ற நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் தேதி முடிவு செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மிக அபாரமாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது என்பதும் இதனையடுத்து அந்த அணிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வந்தது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வெற்றி கொண்டாட்டம் சென்னையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் இடையில் உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது என்பதும், இந்திய அணியின் வழிகாட்டியாக தோனி நியமனம் செய்யப்பட்டார் என்பதால் வெற்றி கொண்டாட்ட தேதி ஒத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில் தற்போது உலக கோப்பை டி20 போட்டி முடிவடைந்து வீரர்கள் அனைவரும் இந்தியாவுக்கு திரும்பியுள்ள நிலையில் தற்போது சிஎஸ்கே வெற்றி கொண்டாட்ட தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 20ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் இந்த வெற்றி கொண்டாட்டம் நடைபெறும் என்றும் இதில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் கலந்து கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று சிஎஸ்கே அணியின் உரிமையாளர் சீனிவாசன் அவர்கள் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சந்தித்து சிஎஸ்கே அணியின் வெற்றி விழா கொண்டாட்டம் குறித்து அழைப்பிதழை வழங்கி அவருக்கு அழைப்பு விடுத்தார் என்பதும் முதல்வரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

கட்டுரைகள்19 மணி நேரங்கள் ago

ஒரு குடும்பத்தில் கணவன் இறந்த பிறகு, அவரது மனைவி மறுமணம் செய்து கொண்டால், முதல் கணவரின் சொத்தில் அந்த மனைவிக்கு உரிமை இருக்குமா

இந்தியா19 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 25.08.2026

வணிகம்3 நாட்கள் ago

இன்றைய தங்கம் விலை (23/08/2026)!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்3 நாட்கள் ago

23.08.2026 இன்றைய ராசிபலன்: 12 ராசிகளுக்கும் நாள் எப்படி? முழு பலன்கள் இதோ!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

ஆகஸ்ட் 31 சூரியன் பூரம் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம், பணவரவு, பதவி உயர்வு!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

12 வயது மகள் ஏன் இப்படி மாறிவிட்டாள்? மாறிவிட்டது அவளா? அல்லது அவளுடைய மூளையா?

இந்தியா5 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 21.08.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 21.08.2026

வணிகம்4 நாட்கள் ago

SBI புதிய விதிமுறை: அக்டோபர் 1 முதல் ATM மட்டுமல்ல, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் 4 இலவச வரம்பில் சேரும்!

வணிகம்4 நாட்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயருமா? பண்டிகை காலத்தால் அதிகரிக்கும் தேவை… WGC வெளியிட்ட முக்கிய தகவல்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

சாப்பிட்ட பிறகு 10 நிமிடம் நடந்தால் என்ன நடக்கும்? செரிமானம் முதல் தூக்கம் வரை கிடைக்கும் 5 நன்மைகள்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பரில் 2 முறை புதன் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, பதவி உயர்வு, தொழிலில் முன்னேற்றம்!

ஆன்மீகம்4 நாட்கள் ago

செப்டம்பர் 1 கேந்திர யோகம்: செவ்வாய்-சனியால் இந்த 4 ராசிகளுக்கு பணவரவு, தொழில் முன்னேற்றம் அதிகரிக்கும்!

ஆரோக்கியம்4 நாட்கள் ago

அத்திப்பழம் அசைவமா? வைரலாகும் தகவலின் பின்னணி இதுதான்! உண்மை என்ன?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்3 நாட்கள் ago

23 முதல் 29 ஆகஸ்ட் 2026 வார ராசிபலன்: 12 ராசிகளுக்கும் இந்த வாரம் எப்படி? முழு பலன்கள் இதோ!

Translate »
Coaching für gastronomen wien | judmaier coaching. 🌀 start with these fan favorite sonic pops. Jak dezinfikovat šišky snadno a efektivně » Úklid liberec.