Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/10/2021)

Published

on

31-Oct-21

ப்லவ வருஷம்

தக்ஷிணாயணம்

சரத்ருது

ஐப்பசி 14

ஞாயிற்றுக்கிழமை

தசமி காலை 10.35 மணி வரை பின்னர் ஏகாதசி

மகம் காலை 10.23 மணி வரை பின்னர் பூரம்

ப்ராம்மம் நாமயோகம்

பத்ரம் கரணம்

மரண யோகம்

 

தியாஜ்ஜியம்: 30.41

அகசு: 29.07

நேத்ரம்: 1

ஜீவன்: 1/2

துலா லக்ன இருப்பு: 2.54

சூர்ய உதயம்: 6.08

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

குறிப்புகள்:

இன்று கீழ் நோக்கு நாள்.

கண்ணூறு கழித்தல், சூரிய வழிபாடு, ஆரோக்ய ஸ்நானம் செய்ய நன்று.

திருநெல்வேலி காந்திமதியம்மன் தீர்த்தம் இரவு தங்கச் சப்பரத்தில் தபசுக் காக்ஷி.

 

திதி: ஏகாதசி.

சந்திராஷ்டமம்: அவிட்டம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
cotton tote factory ofrece soluciones pr.