Connect with us

இந்தியா

சிபிஎஸ்இ பிளஸ் 2 ரிசல்ட் தேதி அறிவிப்பு!

Published

on

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சிபிஎஸ்சி பிளஸ் 2 உள்பட கிட்டதட்ட அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன என்பதும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்பட்டனர் என்பது தெரிந்ததே.

கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடி அவர்கள் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும் மாணவர்கள் அனைவரும் ஆல்பாஸ் செய்யப்படுவதாகவும் மாணவர்களுக்கான மதிப்பெண் கணக்கிடும் பணிக்காக குழு ஒன்று அமைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த குழு கடந்த சில நாட்களாக மதிப்பெண் பட்டியலை அமைக்கும் பணியில் தீவிரமாக இருந்தது. பத்தாம் வகுப்பு மதிப்பெண், பதினோராம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு செய்முறை தேர்வு மதிப்பெண் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு சிபிஎஸ்சி பிளஸ் 2 மதிப்பெண் கணக்கிடும் பணி நடைபெற்று வருவதாகவும் விரைவில் சிபிஎஸ்இ பிளஸ் 2 மதிப்பெண்கள் வெளியிடபடும் என்றும் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி சிபிஎஸ்சி பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல் இன்று பிற்பகல் 2 மணிக்கு வெளியாகிறது என சிபிஎஸ்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. www.cbse.nic.in என்ற இணையதளம் மூலம் அல்லது மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலும் தங்களுடைய மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து சிபிஎஸ்சி பிளஸ் 2 மாணவர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை தொடங்கிவிட்ட நிலையில் சிபிஎஸ்சி பிளஸ் 2 மாணவர்கள் இந்த மதிப்பெண்களை கணக்கில் கொண்டு கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாதவர்களுக்காக தனியாக தேர்வு நடத்தப்படும் என ஏற்கனவே சிபிஎஸ்இ நிர்வாகம் அறிவித்திருந்தது என்பது தெரிந்ததே.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆன்மீகம்1 மணி நேரம் ago

குரு நட்சத்திர பெயர்ச்சி 2026: புனர்பூசம் மாற்றம் – இந்த 5 ராசிகளுக்கு செல்வம், வெற்றி உறுதி!

school
செய்திகள்1 மணி நேரம் ago

ராமநாதபுரம் மாவட்டத்திற்கு மே 11 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு – அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: 100 ஆண்டுகளுக்கு பிறகு 5 ராஜயோகங்கள் – இந்த 4 ராசிகளுக்கு செல்வ வெள்ளம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சூரியன்-சந்திரன் சேர்க்கையால் உருவாகும் அக்ஷய யோகம் – இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட வெள்ளம்!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

பாபா வாங்கா கணிப்பு 2026: இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணவரவு & வாழ்க்கை முன்னேற்றம்!

தொழில்நுட்பம்2 மணி நேரங்கள் ago

ஸ்கோடா கைலாக் மீது ரூ.75,000 வரை சலுகை: குறைந்த விலையில் பிரீமியம் SUV வாங்கும் வாய்ப்பு!

வணிகம்2 மணி நேரங்கள் ago

SBI புதிய கடன் திட்டம்: ரூ.1 லட்சம் முதல் ரூ.100 கோடி வரை கடன் – விவசாய & உணவுத் தொழில்களுக்கு பெரிய வாய்ப்பு!

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

100 ஆண்டுகளுக்கு பிறகு மேஷத்தில் திரிகிரக யோகம்: இந்த 3 ராசிக்காரர்கள் கோடீஸ்வரர் ஆகும் வாய்ப்பு!

ஆரோக்கியம்2 மணி நேரங்கள் ago

இதய நோய் அபாயத்தை முன்கூட்டியே கண்டறியும் புதிய இரத்தப் பரிசோதனை: apoB டெஸ்ட் என்ன? ஏன் முக்கியம்?

ஆன்மீகம்2 மணி நேரங்கள் ago

அட்சய திருதியை 2026: சுக்கிரன் ரிஷபத்தில் நுழைவு – மாளவ்ய ராஜயோகம் உருவாகி இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

கும்பகோணம் ஸ்பெஷல் கடப்பா ரெசிபி: இட்லி, தோசைக்கு சூப்பர் சைடு டிஷ்!

இந்தியா6 நாட்கள் ago

வாக்குச் சாவடியில் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதியில்லை

ஆரோக்கியம்6 நாட்கள் ago

ஃபரினா ஆசாத் Weight Loss Secret: 10 கிலோ குறைத்த டயட் & ஃபிட்னஸ் ரகசியம்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

வாய் துர்நாற்றம் முதல் சர்க்கரை கட்டுப்பாடு வரை: கொய்யா இலைகள் தரும் அற்புத நன்மைகள்!

ஆரோக்கியம்6 நாட்கள் ago

தமிழ் புத்தாண்டு ஸ்பெஷல்: குக்கரில் செய்யும் டெல்லி ஸ்டைல் கேரட் அல்வா – எளிய ரெசிபி!

இந்தியா4 நாட்கள் ago

பூத் ஸ்லிப் கைக்கு வரவில்லையா? இணையத்தில் டவுன்லோடு செய்வது எப்படி?

ஆன்மீகம்4 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

தினபலன்7 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 13 ஏப்ரல் 2026 (திங்கட்கிழமை)

இந்தியா7 நாட்கள் ago

10 மணி நேர ‘டிஜிட்டல் கைது’ மோசடி: Flight Mode வைத்து பெற்றோரை காப்பாற்றிய 8ஆம் வகுப்பு மாணவன்

ஆன்மீகம்6 நாட்கள் ago

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை: பெண்களுக்கு ரூ.10,000 கிடைக்குமா? முக்கிய அப்டேட் வெளியானது!

Translate »
Aaa mush love does not sell or endorse abortive pharmaceuticals. Start using the free link building tool today by installing the wordpress plugin. heavy equipment transport westmoreland pa.