Connect with us

சினிமா செய்திகள்

‘தேன்’ படத்திற்கு ஏஜிஎஸ் நிறுவனம் அளித்த அதிரடி சலுகை!

Published

on

இயக்குனர் கணேஷ் விநாயக் இயக்கத்தில் தரன் குமார் மற்றும் அபர்நதி தீத்யா நடித்த ’தேன்’ என்ற திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் காட்சி இன்று திரையிடப்பட்ட நிலையில் அனைத்து பத்திரிகைகளும் இந்தப் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் கிராமத்து பின்னணியில் அமைந்துள்ள ஒரு அழகான காதல் படம் என்றும், இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்திற்காக ஒரு சிறப்பு சலுகையை ஏஜிஎஸ் நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ள ஏஜிஎஸ் நிறுவனம், ஏஜிஎஸ் திரையரங்குகளில் இந்த படத்தை பார்க்க வருபவர்களுக்கு 100 ரூபாய் மட்டுமே கட்டணம் என அறிவித்துள்ளது.

மற்ற படங்களுக்கு ரூபாய் 200க்கும் மேல் கட்டணம் இருக்கும் ஏஜிஎஸ் திரையரங்கில் ’தேன்’ படத்திற்கு மட்டும் ரூ.100 என்ற சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதால் இந்த படத்தை அதிக நபர்கள் பார்க்க வருவதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒரு நல்ல திரைப்படம் அனைத்து தரப்பினரையும் சென்று சேரவேண்டும் என்பதற்காகவே இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நல்ல கதையம்சம் உள்ள இதுபோன்ற சிறிய படங்களுக்கு பொதுமக்களும் ரசிகர்களும் ஆதரவு கொடுத்தால் தான் இதுபோன்ற திரைப்படங்கள் அதிகம் வெளிவரும் என்றும் திரையுலகினர் கூறி வருகின்றனர். அதன் ஒரு முயற்சியாகத்தான் ’தேன்’ படத்திற்கு ரூபாய் 100 கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

செய்திகள்3 மணி நேரங்கள் ago

ஓமன் அருகே சரக்கு கப்பல் மீது தாக்குதல்: ஈரான்–அமெரிக்கா பதற்றம் அதிகரிப்பு!

செய்திகள்4 மணி நேரங்கள் ago

சூரியனை நெருங்கிய ‘MAPS’ வால்நட்சத்திரம் சிதைந்து அழிவு – நாசா வெளியிட்ட அதிர்ச்சி காட்சிகள்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

புதிய தொழிலாளர் சட்டம்: CTC மாறாவிட்டாலும் கையில் கிடைக்கும் சம்பளம் குறையுமா? PF & Gratuity தாக்கம் முழு விளக்கம்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

புதன் அஸ்தமனம் 2026: 3 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்! வளர்ச்சி, பணவரவு உறுதி!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

கஜலட்சுமி ராஜயோகம் 2026: 4 ராசிகளுக்கு செல்வம், பதவி, அன்பு பெருகும்!

வணிகம்4 மணி நேரங்கள் ago

8வது ஊதியக்குழு ஓய்வூதிய உயர்வு: ஓய்வூதியதாரர்களுக்கு எவ்வளவு அதிகரிப்பு? பழைய குழுக்களுடன் ஒப்பீடு!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

மே 2026 ராஜயோகங்கள்: எந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்? தொழில், பணம், வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள்!

ஆன்மீகம்4 மணி நேரங்கள் ago

12 ராசிகளுக்கும் அதிர்ஷ்டம் தரும் கிரக சேர்க்கைகள்: எந்த யோகம் யாருக்கு சிறந்தது?

வேலைவாய்ப்பு4 மணி நேரங்கள் ago

இந்தியன் வங்கி வேலைவாய்ப்பு 2026: 350 அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்கள் – உடனே விண்ணப்பிக்கவும்!

இந்தியா8 மணி நேரங்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 22.04.2026

வேலைவாய்ப்பு7 நாட்கள் ago

திருச்சி தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு 2026: டிகிரி முடித்தவர்களுக்கு 16 அப்ரண்டிஸ் பணியிடங்கள்!

ஆன்மீகம்7 நாட்கள் ago

அக்ஷய திருதியை 2026: தங்கம் விலை ரூ.4,000 வரை உயரும்? வாங்க சிறந்த நேரம் & முழு விவரம்!

இந்தியா6 நாட்கள் ago

Back Button Hijacking நடைமுறையைக் கட்டுப்படுத்த கூகுள் நிறுவனம் தனது கொள்கைகளை விரிவாக்கியுள்ளது.

இந்தியா6 நாட்கள் ago

மக்களவை தொகுதிகள் மறுவரையறை மசோதா – பர பர அரசியல் நிகழ்வுகள்

இந்தியா5 நாட்கள் ago

ஒரு குடும்பத்தின் நிதி நிலைமை சீரழிவதற்கான மிக முதன்மையான பத்துக் காரணங்கள்……

இந்தியா5 நாட்கள் ago

தோ்தல் அலுவலா்களால் பாழாகும் பள்ளி சுவா்கள்?

இந்தியா5 நாட்கள் ago

Assignment மூலம் கிடைத்த நிலம் = அரசு நிபந்தனைச் சொத்து. அதில் Ancestral share / Partition கோர உரிமை இல்லை.

வணிகம்6 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் 2026: ₹100 முதலீட்டில் தொடங்கி 6.7% வட்டி – கடன் வசதி உடன் சிறந்த சேமிப்பு திட்டம்!

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 16.04.2026

ஆட்டோமொபைல்5 நாட்கள் ago

கார் கண்ணாடியில் இந்த வாசகம் எழுதப்பட்டுள்ளது நோட் பண்ணியிருக்கீங்களா..? ஏன் தெரியுமா?

Translate »
Wie kann ich erkennen, ob ein rinderhaut kauknochen für meinen hund geeignet ist ?. Çukurova forklift kiralama | adanakİralikforklİft. – бисквитка, която се използва за да запази потребителското име при оставяне на коментар.