Connect with us

கிரிக்கெட்

இணையத்தில் வைரலாகும் பும்ரா-சஞ்சனா திருமண புகைப்படங்கள்!

Published

on

இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவுக்கு இன்று திருமணம் என்றும் அவர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை திருமணம் செய்யவுள்ளதாகவும் ஏற்கனவே செய்திகள் வெளிவந்தன.

இந்த நிலையில் பும்ரா-சஞ்சனா திருமணம் இன்று கோவாவில் சிறப்பாக நடைபெற்றது. இந்த திருமணத்தில் இருவரின் பெற்றோர்கள் உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர். கொரோனா விதிமுறைக்கு உட்பட்டு இந்த திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

திருமணம் நடந்த ஒரு சில மணி நேரங்களில் பும்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் திருமணம் குறித்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மேலும் தனது டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது: அன்பு ஒன்றே நம்ம வாழவைக்கும், தகுதி உடையவர்களாக்கும். அன்பினால் வழிநடத்தப்பட்ட நாங்கள் இன்று ஒன்றாக ஒரு புதிய பயணத்தை தொடங்குகிறோம். இன்று எங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நாள். எங்கள் திருமண செய்தியை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சி என்று தெரிவித்துள்ளார். மேலும் திருமணம் குறித்த இரண்டு புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

இந்த புகைப்படங்களை தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணம் காரணமாகவே தற்போது நடைபெற்று வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரில் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் விரைவில் ஆரம்பமாக உள்ள ஐபிஎல் போட்டியில் அவர் விளையாடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

வேலைவாய்ப்பு20 minutes ago

சென்னையில் ஆவின் பாலகம் தொடங்க அரிய வாய்ப்பு: தி.நகர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் விண்ணப்பங்கள் வரவேற்பு

வணிகம்22 minutes ago

8வது ஊதியக் குழு அப்டேட்: பரிந்துரைகள் சமர்ப்பிக்கும் காலக்கெடு மீண்டும் நீட்டிப்பு! அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல்

ஆன்மீகம்25 minutes ago

புதன் பெயர்ச்சி பலன்கள் 2026: மிதுனத்தில் புதன் சஞ்சாரம்! இந்த 5 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை, பண வரவு மற்றும் தொழில் முன்னேற்றம் உறுதி!

வணிகம்7 மணி நேரங்கள் ago

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சென்னைவில் 24 காரட் தங்கம் கிராமுக்கு ரூ.15,795 – இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம்

வணிகம்7 மணி நேரங்கள் ago

எதிர்பார்ப்புகளை தகர்த்த இந்தியா! 7.8% ஜிடிபி வளர்ச்சியால் உலகை ஆச்சரியப்படுத்திய பொருளாதாரம்

தினபலன்7 மணி நேரங்கள் ago

இன்றைய ராசிபலன் (06 ஜூன் 2026): இன்று யாருக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது? யாருக்கு எச்சரிக்கை அவசியம்?

வணிகம்18 மணி நேரங்கள் ago

EPFO புதிய அப்டேட்: இனி UPI மூலம் PF பணம் எடுக்கலாம்! அறிமுகத்திற்கு முன் இந்த 5 விஷயங்களை கட்டாயம் சரிபாருங்கள்

ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

ராகு சதயம் நட்சத்திர பெயர்ச்சி: ஆகஸ்ட் 2 வரை யாருக்கு அதிர்ஷ்டம்? யார் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்? 12 ராசிகளுக்கான முழு பலன்கள்!

வணிகம்18 மணி நேரங்கள் ago

8வது ஊதியக் குழு அரியர்: புதிய சம்பளம் எப்போது அமலாகும்? அரசு ஊழியர்களுக்கு லட்சங்களில் நிலுவைத் தொகை கிடைக்குமா?

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்18 மணி நேரங்கள் ago

வார ராசிபலன் (ஜூன் 8 – 14, 2026): இந்த வாரம் யாருக்கு அதிர்ஷ்டம்? மேஷம் முதல் மீனம் வரை முழு பலன்கள்!

vinod
சினிமா செய்திகள்6 நாட்கள் ago

“உண்மையை சொல்ல தைரியம் இல்லை!” – ‘ஜன நாயகன்’ ரிலீஸ் தாமதம் குறித்து இயக்குநர் ஹெச்.வினோத் மர்ம பதில்

ஆரோக்கியம்4 நாட்கள் ago

உங்களிடம் எதுவும் இருக்காது, ஆனால் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்” (You will own nothing and you will be happy).

இந்தியா4 நாட்கள் ago

பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை – 5 பக்க ராஜினாமா கடிதம்

சினிமா செய்திகள்6 நாட்கள் ago

அஜித்தின் தாயார் இறுதிச்சடங்கில் விஜய் – த்ரிஷா ஒன்றாக வந்தார்களா? வைரல் தகவலின் பின்னணி என்ன?

ஆன்மீகம்4 நாட்கள் ago

சொந்த வீடு யோகம் அமைய செவ்வாய்கிழமையில் முருகனை இப்படி வழிபடுங்கள்!

ஆரோக்கியம்5 நாட்கள் ago

கடுமையான வெயிலில் பச்சை வெங்காயம் சாப்பிடலாமா? தவிர்க்க வேண்டுமா? நிபுணர்கள் கூறும் உண்மை என்ன?

இந்தியா4 நாட்கள் ago

பணியில் உள்ளவர்களுக்கான உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது தமிழகத்தின் பொது சுகாதாரத்தை சீர்குலைக்கும்

கட்டுரைகள்3 நாட்கள் ago

‘பஞ்சுக்கு பதிலாக “7 அடி நீளம் X 3.5 அடி அகலம் X 3.5 அடி உயரம்” கொண்ட ஒரு சோபாவுக்குள் 500 ரூபாய் தாள்களால் நிறைக்க வேண்டும் என்றால் எவ்வளவு 500 ரூபாய் தாள்கள் தேவைப்படும் ? “

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.06.2026

ஆரோக்கியம்3 நாட்கள் ago

திருச்சியில் உயிரிழந்த செவிலிய மாணவி தரமற்ற “டெக்சாமெதாசோன்“ மருந்தால் உயிரிழந்தாரா? – நிபுணர் குழு ஆய்வறிக்கை

Translate »
K) change addresses for credit cards, charge accounts, corporations partnerships to your florida address. Their nationwide fleet covers all states with power only or full loads, earning consistent praise for efficiency. power only rhode island.