Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 65: விஜய் உடன் மோதும் சூப்பர்ஸ்டாரின் வில்லன்..!

Published

on

தளபதி 65 படத்தில் விஜய் உடன் வில்லன் ஆக மோத சூப்பர்ஸ்டாரின் வில்லன் ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகி உள்ளன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படம் உருவாகி வருகிறது. மாஸ்டர் வெற்றியுடன் தளபதி விஜய் தயாராக இருப்பதால் டாக்டர் படத்தின் வெளியீட்டுக்குப் பின்னர் தளபதி 65 படத்தின் படப்பிடிப்பை நெல்சன் தொடங்குவார் எனக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில் விஜய்-க்கு பூஜா ஹெக்டே, ராஷ்மிகா மந்தனா என இரண்டு ஜோடிகள் நாயகிகளாக நடிப்பர் எனக் கூறப்படுகிறது. மேலும், தளபதி 65 படம் சென்னை, மும்மை உள்ளிட்டப் பகுதிகளில் சில காட்சிகளும் டெல்லியில் அதிகக் காட்சிகளும் துபாயிலும் பெரும்பான்மையான காட்சிகளும் படம் பிடிக்கப்பட உள்ளது.

படப்பிடிப்புகளை முதலில் இந்தியாவில் நிறைவு செய்துவிட்டு படக்குழுவினர் துபாய் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. துபாயில் விஜய்-க்கு கார் சேசிங் சீன் எல்லாம் இருப்பதாகத் தகவல்கள் கசிந்து வருகின்றன. சண்டைக் காட்சிகள், அதற்கான படப்பிடிப்புத் தளங்கள் வரையில் செய்திகள் வெளியான நிலையில் இப்போது தளபதி விஜய் உடன் மோதும் அந்த வில்லன் யார் என்றத் தகவலும் வெளிவந்துள்ளது.

பேட்ட படத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்-க்கு வில்லன் ஆக நடித்திருந்த பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் தான் தளபதி 65 படத்தில் விஜய் உடன் மோதுவார் என்ற செய்தி வெளியாகி உள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

ஆரோக்கியம்10 minutes ago

தூங்கும்போது முடியை எப்படி வைத்துக்கொள்ள வேண்டும்? சரியான வழி இதுதான்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு வாழ்க்கையில் அதிக சோதனைகளா? ஜோதிடம் சொல்லும் காரணங்கள்!

வணிகம்7 மணி நேரங்கள் ago

காப்பீட்டு துறையில் 100% வெளிநாட்டு முதலீட்டுக்கு அனுமதி.. ஆனால் LIC-க்கு மட்டும் 20% வரம்பு தொடரும்!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

ராகு – குரு சேர்க்கை பலன்: இந்த 6 ராசிகளுக்கு வெளிநாட்டு யோகம், பணவரவு, தொழில் முன்னேற்றம் உறுதி!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி-குரு-ராகு-கேது ராஜயோகம்: 2027 வரை இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை!

ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

சனி பகவானுக்கு பிடிக்காத ராசிகள் எவை? ஏன் அதிக சோதனைகள் தருகிறார் தெரியுமா?

செய்திகள்7 மணி நேரங்கள் ago

ரேஷன் கார்டில் பெயர் நீக்க புதிய கட்டுப்பாடு.. மத்திய அரசு கொண்டுவந்த முக்கிய மாற்றம்!

weekly prediction, வாரபலன், weekly horoscope
ஆன்மீகம்7 மணி நேரங்கள் ago

வார ராசிபலன்: ஏப்ரல் 6 முதல் 12 வரை எந்த ராசிக்கு அதிர்ஷ்டம் காத்திருக்கிறது?

சினிமா7 மணி நேரங்கள் ago

திரையரங்கில் மிஸ் ஆன தரமான தமிழ் படங்கள்: ஓடிடியில் கண்டிப்பாக பார்க்க வேண்டிய 5 திரைப்படங்கள்!

தொழில்நுட்பம்7 மணி நேரங்கள் ago

ஹீரோ மோட்டோகார்ப் புதிய சாதனை: ஏப்ரலில் 5.66 லட்சம் வாகனங்கள் விற்பனை!

இந்தியா6 நாட்கள் ago

விரைவில் ரயில் நிலையங்களில் சலூன் வசதி தொடக்கம்.

இந்தியா6 நாட்கள் ago

இறுதி ஊர்வலங்களை ஒழுங்குபடுத்த புதிய சட்டம் – தலைமைச் செயலர் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு.

இந்தியா6 நாட்கள் ago

ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே நாடு ஒரே மதம்… அப்போ… இப்போ ஒரே நாடு ஒரே கேஒய்சி…. ஆனா இது வந்தா நல்லாத்தான் இருக்கும்…

வணிகம்3 நாட்கள் ago

தபால் நிலைய RD திட்டம் என்றால் என்ன? மாதம் ரூ.10,550 சேமித்தால் ரூ.18 லட்சம் பெறுவது எப்படி?

இந்தியா6 நாட்கள் ago

தமிழ்நாட்டுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கும் மின்சாரத்தை நிறுத்தக்கூடாது – பொதுமக்கள் கோரிக்கை

இந்தியா6 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 27.04.2026

வணிகம்3 நாட்கள் ago

பங்குகளை திரும்பப் பெறும் திட்டம்.. மே 6 கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கும் பஜாஜ் ஆட்டோ!

செய்திகள்3 நாட்கள் ago

எல்பிஜி சிலிண்டர் புக்கிங்கில் புதிய விதி.. மே 1 முதல் 25 நாள் காத்திருக்க வேண்டும்!

இந்தியா4 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 29.04.2026

வணிகம்3 நாட்கள் ago

8வது ஊதியக்குழு கூட்டத்தில் முக்கிய பேச்சுவார்த்தை.. மத்திய அரசு ஊழியர்களுக்கு பெரிய சம்பள உயர்வு வருமா?

Translate »
Ekologia w produkcji suplementów. De bedste action oplevelse tilbud i silkeborg. günlük su tüketimi, beyin fonksiyonlarınızı destekleyerek.