வணிகம்
முகேஷ் அம்பானிக்கு ரூ.40 கோடி அபராதம் விதித்த செபி!
முகேஷ் அம்பானி 15 கோடி ரூபாய் அபராதம்.

இந்திய பங்குச்சந்தை ஒழுங்கு முறை ஆணையமான செபி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் முகேஷ் அம்பானிக்கு வெள்ளிக்கிழமை 40 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோலியம் நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை விற்றதில் செய்த குளறுபடி காரணமாகச் செபி இந்த அபராதத்தை விதித்துள்ளது.
அதன்படி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 25 கோடி ரூபாயும், முகேஷ் அம்பானி 15 கோடி ரூபாயும் அபராதமாக சிபிக்குச் செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.






















