வேலைவாய்ப்பு
தட்சண மாற நாடர் சங்க கல்லூரியில் வேலைவாய்ப்பு!

தமிழகத்தில் செயல்படும் திருநெல்வேலி தட்சண மாற நாடர் சங்க கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: TDMNS college
மொத்த காலியிடங்கள்: 23
வேலை செய்யும் இடம்: திருநெல்வேலி (தமிழ்நாடு)
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்
வேலை: Assistant Professor, Junior Assistant, Typist, Laboratory Assistant, Record Clerk & Library Assistant
கல்வித்தகுதி: டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: குறிப்பிடப்படவில்லை
மாத சம்பளம்: குறிப்பிடப்படவில்லை
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
முகவரி – செயலாளர், திருநெல்வேலி தட்சண மாற நாடர் சங்கம் கல்லூரி, டி.கள்ளிகுளம், திருநெல்வேலி – 627 113.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 14.12.2020





















