Connect with us

செய்திகள்

இந்திய ட்ரெண்டிங் நெ.1 #STOPTHEWEDDING… காரணம் என்ன..?

Published

on

இந்திய அளவில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடத்தில் #STOPTHEWEDDING என்ற ஹேஷ்டேக் இடம்பெற்றுள்ளது.

காரணம் என்னவென்றே தெரியாமல் நாடு முழுவதும் பயன்படுத்தப்பட்ட இந்த ஹேஷ்டேக் ஒரே நாளில் ட்ரெண்டிங் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது. தமிழ் திரைப்படம் ஒன்றுக்காக உருவான இந்த ஹேஷ்டேக்-க்குக் காரணம் தெரியாமல் அதற்கு ஒரு புதிய ஹேஷ்டேக்கை ட்விட்டர்வாசிகள் உருவாக்கி வருகின்றனர்.

டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் தளத்தில் நாளை நடிகர் ஜெய் நடிப்பில் ‘ட்ரிபிள்ஸ்’ திரைப்படம் வெளியாகிறது. அத்திரைப்படத்தைக் குறிக்கும் வகையிலேயே இந்த #STOPTHEWEDDING ஹேஷ்டேக் விளம்பரத்துக்காகப் பயன்படுத்தப்பட்டது. தற்போது இதுவே ட்ரெண்டிங் ஆகவும் காரணமாக உள்ளது.

ஸ்டோன் பெஞ்ச் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகி உள்ள இத்திரைப்படத்தை இயக்குநர் சாருகேஷ் சேகர் இயக்கி உள்ளார். ஜெய் மற்றும் வானி போஜன் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர். இத்திரைப்படத்தின் மூலம் நடிகர் ஜெய் ஒரு இசை அமைப்பாளராக உருவாகி உள்ளார்

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Temple and killeen.