வேலைவாய்ப்பு
தமிழக அரசு மீன்வளத் துறையில் வேலைவாய்ப்பு!

தமிழக அரசு மீன்வளத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: தமிழக அரசு மீன்வளத் துறை
மொத்த காலியிடங்கள்: 2
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: தமிழக அரசு வேலைகள்,
வேலை: உதவியாளர் மற்றும் நெட்மெண்டர்
வேலை மற்றும் காலியிடங்களின் விவரம்:
• உதவியாளர் – 01
• நெட்மெண்டர் – 01
கல்வித்தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 18 முதல் 30 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்: ரூ.5,200 முதல் ரூ.50,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள என்ற
•http://fsi.gov.in/LATEST-WB-SITE/pdf_files/jobs/Netmender-vacany-Chennai-Base.jpg
•http://fsi.gov.in/LATEST-WB-SITE/pdf_files/jobs/VacancyCir12.10.2020.pdf
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 30.11.2020.























