வேலைவாய்ப்பு
கப்பல் போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு!

கப்பல் போக்குவரத்து துறை அமைச்சத்தில் காலியாக உள்ள வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: கப்பல் போக்குவரத்துகப்பல் துறை அமைச்சகம்
மொத்த காலியிடங்கள்: 01
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: துணைத் தலைவர்
கல்வித்தகுதி: Engineering முடித்தவராக இருத்தல் வேண்டும். 13 வருட வேலை அனுபவம் கொண்டவராகவும் இருத்தல் வேண்டும்.
வயது: குறிப்பிடவில்லை
மாத சம்பளம்: ரூ.1,80,000 முதல் ரூ.3,20,000 வரை இருக்கலாம்.
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: Quiz/ Virtual Presentation Submission மூலம் தேர்வு செய்யப்படுவர்.
முகவரி – Under Secretary (PHRD), Ministry of Shipping, Room No. 427, Transport Bhawan
l, Parliament Street, New Delhi-110001.
விண்ணப்பிக்கும் முறை: http://www.shipmin.gov.in/ என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள http://www.shipmin.gov.in/sites/default/files/Vacancy%20circular%20KDS%20SPMPT_0.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.








