வேலைவாய்ப்பு
தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் வேலை!

தமிழ்நாடு ஊழியர்கள் மாநில காப்பீட்டுக் கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: ESIC
மொத்த காலியிடங்கள்: 16
வேலை செய்யும் இடம்: தமிழ்நாடு
வேலைவாய்ப்பு வகை: மத்திய அரசு வேலைகள்,
வேலை: Part Time Specialist/ Full Time Specialist, Senior Resident & Senior Resident against GDMO
கல்வித்தகுதி: Degree மற்றும் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது: 45 முதல் 66 வயது வரை இருக்கலாம்.
மாத சம்பளம்:
• Full Time Specialist ரூ.86000
• Part Time Specialist ரூ.60000 + 12000
• Senior Resident ரூ.67700
• Senior Resident against GDMO ரூ.86000
விண்ணப்பக் கட்டணம்: இல்லை.
தேர்வுச் செயல் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.
நேர்காணல் நடைபெறும் தேதி: 20/11/2020.
நேர்காணல் நடைபெறும் நேரம்: 9.00am to 10.30am
நேர்காணல் நடைபெறும் இடம்: Office of the Medical Superintendent ESIC Hospital, Vannarpettai, Tirunelveli
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்களை அறிந்துகொள்ள https://www.esic.nic.in/attachments/recruitmentfile/cf16058e3c11bf9613fc45dde687b62f.pdf என்ற இணையத்தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 20.11.2020.








