Connect with us

பர்சனல் ஃபினான்ஸ்

முக்கிய அறிவிப்பு.. இன்று முதல் அமலுக்கு வந்த ஏடிஎம் / டெபிட் / கிரெடிட் கார்டு விதிமுறைகள்!

Published

on

ஏடிஎம், டெபிட், கிரெட்டி கார்டு பரிவத்தனைகளை மேலும் பாதுகாப்பாகச் செயல்படுத்து, 2020 அக்டோபர் 1 முதல் புதிய விதிமுறைகளை ஆர்பிஐ அறிமுகம் செய்துள்ளது.

எனவே, இன்று முதல் ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டிய புதிய விதிமுறைகளைப் பற்றி இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.

1) இனி புதிதாக விநியோகிக்கப்படும் ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளை இந்திய ஏடிஎம் மையங்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரங்களில் மட்டுமே பயன்படுத்த முடியும்.

2) ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளை வெளிநாடுகளில் பயன்படுத்த வேண்டும் என்றால் சம்மந்தப்பட்ட வங்கியில் கோரிக்கைகள் வைக்க வேண்டும்.

3) ஏற்கனவே ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு பெற்றுப் பயன்படுத்தி வருபவர்கள் வெளிநாட்டுப் பரிவர்த்தனைகளைச் செய்யலாமா என்பதற்கான ரிஸ்க் பொருத்து அவர்களே முடிவு செய்யலாம். வெளிநாட்டுப் பரிவத்தனைகளுக்கான அனுமதி தேவையில்லை என்றால் அனுமதி தொடரலாம். இல்லை என்றால் வெளிநாட்டுப் பரிவர்த்தனைக்கான அனுமதியை நிறுத்திக்கொள்ளலாம்.

4) இதுவரை ஆன்லைன் பரிவர்த்தனை செய்யாத ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளின், ஆன்லைன் பரிவர்த்தனைக்கான அனுமதியை நீக்க வேண்டும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

5) புதிய விதிமுறைகளின் படி ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டு மூலம் அதிகபட்சம் எவ்வளவு பெரிய பரிவர்த்தனைகளை வரை செய்யலாம் என்ற வரம்பை, வாடிக்கையாளர்களே முடிவு செய்யலாம்.

6) வாடிக்கையாளர்கள் 24 மணி நேரமும் இது போன்று வரம்புகளை மாற்றி அமைக்க வங்கிகள் சேவை வழங்க வேண்டும்.

7) ஏடிஎம், டெபிட், கிரெடிட் கார்டுகளில் தற்போது வரும் காண்டெக்ட் லஸ் வசதியைத் தேர்ந்தெடுக்கும் உரிமையையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும்.

8) டெபிட், கிரெடிட் கார்டு வாடிக்கையாளர்கள் பரிவத்தனை வரம்பை மாற்றி அமைக்க புதிய வசதியை உருவாக்கித் தர வேண்டும்.

9) புதிய விதிமுறைகள் ஏடிஎம், டெபிட், கிரேடிட் கார்டுகளுக்கு மட்டுமே பொருந்து. ப்ரீபெய்டு கிப்ட் கார்டுகளுக்கு பொருந்தாது.

10) “இந்த வழிமுறைகள் கொடுப்பனவு மற்றும் தீர்வு முறைகள் சட்டம் 2007 (2007 இன் சட்டம் 51) இன் பிரிவு 10 (2) இன் கீழ் வழங்கப்படுகின்றன” என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய விதிமுறைகள் மற்றும் வழிமுறைகள் அமலுக்கு வருவதன் மூலம், சைபர் குற்றங்கள் குறையும் என்று ஆர்பிஐ தெரிவித்துள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா16 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா20 மணி நேரங்கள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்20 மணி நேரங்கள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா21 மணி நேரங்கள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா7 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 09.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

Translate »
專業 it方案 提供全面的技術解決方案.