வேலைவாய்ப்பு
தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் வேலைவாய்ப்பு!

தேசிய பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் காலியாக உள்ளதால் 13 பணியிடங்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவார்கள் விண்ணப்பியுங்கள்.
நிறுவனம்: NCRTC
வேலை: Assistant Manager/Sr.Executive/Executive(Forest)
மொத்த காலியிடங்கள்: 13
வயது: 65 வயது வரை இருக்கலாம்.
கல்வித்தகுதி: சம்பந்தப்பட்ட பாடங்களில் டிகிரி தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மாத சம்பளம்: ரூ.47,600 முதல் ரூ.2,08,700 வரை.
தேர்வு செயல் முறை: தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ncrtc.in/jobs.php என்ற இணையத் தளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.nabard.org/auth/writereaddata/CareerNotices/2808203150Advertisement%20-%20BMO.pdf என்ற லிங்கின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 14.09.2020.








