வேலைவாய்ப்பு
நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு!

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ள Apprentice பயிற்சிக்கு மையத்தில் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நிறுவனம்: NLC
வேலை: Apprentice
மொத்த காலியிடங்கள்: 75
வேலை மற்றும் காலியிடங்களின் விவரங்கள்:
1. Fitter fresher – 20
2. Electrician fresher – 20
3. Welder fresher – 20
4. Medical Lab Technician Pathology – 10
5. Medical Lab Technician Radiology – 05
வயது: 01.06.2020 அன்று 14 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடித்தவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாத சம்பளம்: முதலாம் ஆண்டு ரூ.8,766, இரண்டாம் ஆண்டு ரூ.35,000 வரை இருக்கலாம்.
மற்ற தகுதிகள்: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலத்திலுள்ளவர்கள் மட்டும் விண்ணப்பிக்கத் தகுதியுள்ளவர்களாவர். இதற்கு முன் இப்பயிற்சி பெற்றவர்கள் அல்லது தற்சமயம் பயிற்சியிலிருப்போர் மீண்டும் பயிற்சி பெறத் தகுதியில்லை.
விண்ணப்பிக்கும் முறை: https://www.nlcindia.com/new_website/index.htm என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். ON LINE REGISTRATION FORM-ல் பூர்த்திச் செய்து விண்ணப்பத்தினை print எடுத்துக்கொள்ளவேண்டும். அதனோடு அனைத்து நகல்களையும் இணைத்து 17.09.2020 மாலை 5.00 மணிக்குள் கீழே வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
அஞ்சல் முகவரி: துணை பொதுமேலாளர், கற்றால் மற்றும் மேம்பாட்டு மையம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம், வட்டம்-20, நெய்வேலி-607803.
மேலும் முழு விவரங்கள் அறிந்துகொள்ள https://www.nlcindia.com/new_website/careers/app-aug-2020.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.09.2020.








