Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (31/05/2020)

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

மே 31 – 2020

சார்வரி வருஷம்

உத்தராயணம்

வஸந்தருது

வைகாசி 18

ஞாயிற்றுக்கிழமை

நவமி பகல் மணி 2.52 வரை பின்னர் தசமி

உத்திரம் இரவு மணி 12.40 வரை பின்னர் ஹஸ்தம்.

வஜ்ரம் நாமயோகம்

கௌலவம் கரணம்

அமிர்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 7.48

அகசு: 31.29

நேத்ரம்: 2

ஜூவன்: 1/2

ரிஷப லக்ன இருப்பு: 2.25

சூர்ய உதயம்: 5.52

 

ராகு காலம்: மாலை 4.30 – 6.00

எமகண்டம்: மதியம் 12.00 – 1.30

குளிகை: மதியம் 3.00 – 4.30

சூலம்: மேற்கு  

பரிகாரம்: வெல்லம்

 

குறிப்பு: 

இன்று மேல் நோக்கு நாள்.

காளையார் கோவில் ஸ்ரீசிவபெருமான் சமணர்களைக் கழுவேற்றுதல்.

இரவு வெள்ளி விருஷப சேவை.

திருக்கண்ணபுரம் ஸ்ரீசெளரிராஜ பெருமாள் வாசுதேவர் சேவை.

இரவு தங்க கெருட வாகன உலா.

திருமொகூர் ஸ்ரீகாளமேகபெருமாள் கைலாச வாகன பவனி.

 

திதி:திதித்துவயம்.

சந்திராஷ்டமம்:அவிட்டம், சதயம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
The same creator storefront economics, minus the monthly plan and plus the seo..