தமிழ் பஞ்சாங்கம்
இன்றைய தமிழ் பஞ்சாங்கம் (26/04/2020)

26-Apr-20
சார்வரி வருஷம்
உத்தராயணம்
வஸந்தருது
சித்திரை 13
ஞாயிற்றுக்கிழமை
த்ருதீயை பகல் 12.22 மணி வரை பின்னர் சதுர்த்தி
ரோகிணி இரவு மணி 9.39 வரை பின்னர் மிருக சீரிஷம்
சோபனம் நாமயோகம்
கரஜை கரணம்
அமிர்த யோகம்
தியாஜ்ஜியம்: 18.03
அகசு: 30.53
நேத்ரம்: 0
ஜூவன்: 1/2
மேஷ லக்ன இருப்பு: 2.42
சூர்ய உதயம்: 6.00
ராகு காலம்: மாலை 4.30 – 6.00
எமகண்டம்: மதியம் 12.00 – 1.30
குளிகை: மதியம் 3.00 – 4.30
சூலம்: மேற்கு
பரிகாரம்: வெல்லம்
குறிப்பு:
இன்று மேல் நோக்கு நாள்.
சுபமுகூர்த்தம்.
அட்சய திரிதியை
ஆறுமுகமங்கலம் ஆயிரத்துஒண்ண்டு விநாயகர், தூத்துக்குடி ஸ்ரீசங்கரராமேஸ்வர் உற்சவாரம்பம்.
திதி: சதுர்த்தி
சந்திராஷ்டமம்: விசாகம், அனுஷம்



