Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (21/01/2020) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

21 Jan 2020

விகாரி வருஷம்

உத்தராயணம்

ஹேமந்தருந்து

தை 7

செவ்வாய்கிழமை

த்வாதசி மறு நாள் காலை மணி 3.26 பின்னர் திரயோதசி

கேட்டை இரவு மணி 1.34 பின்னர் மூலம் 

த்ருவம் நாமயோகம்

கௌலவம் கரணம்

சித்த யோகம்

 

தியாஜ்ஜியம்: 1.52

அகசு: 28.42

நேத்ரம்: 0

ஜூவன்:  1/2

மகர லக்ன இருப்பு: 3.45

சூர்ய உதயம்: 06.40

 

ராகு காலம்: மதியம் 3.00 – 4.30

எமகண்டம்: காலை 9.00 – 10.30

குளிகை: மதியம் 12.00 – 1.30

சூலம்: வடக்கு

பரிகாரம்: பால்

 

குறிப்பு:

இன்று சம நோக்கு நாள்.

வைஷ்ணவ ஏகாதசி.

சுவாமிமலை ஸ்ரீமுருகப்பெருமான் ஆயிர நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தனமண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன சேவை.

 

திதி: துவாதசி

சந்திராஷ்டமம்: பரணி, கார்த்திகை

 

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Everything you need to showcase, market, and deliver your products directly from your bio link without subscription fees or complex e commerce software..