Connect with us

தமிழ் பஞ்சாங்கம்

இன்றைய (25/09/2019) தமிழ் பஞ்சாங்கம்!

Published

on

தமிழ் பஞ்சாங்கம், tamil panchangam, இன்றைய நல்ல நேரம், nalla neram today

25-Sep-19

விகாரி வருஷம்
தக்ஷிணாயணம்
வர்ஷருது
புரட்டாசி – 08
புதன்கிழமை

ஏகாதசி காலை 10.09 மணி வரை. பின் துவாதசி
ஆயில்யம் மறு நாள் காலை 4.18 மணி வரை பின் மகம்
சித்த யோகம்
நாமயோகம்: சிவம்
கரணம்: பாலவம்

அகஸ்: 29.57
த்யாஜ்ஜியம்: 29.12
நேத்ரம்: 0
ஜீவன்: 1/2
கன்னி லக்ன இருப்பு (நா.வி): 3.47
சூரிய உதயம்: 6.05

ராகு காலம்: மதியம் 12.00 – 1.30
எமகண்டம்: காலை 7.30 – 9.00
குளிகை: காலை 10.30 – 12.00
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்

குறிப்பு:
இன்று கீழ் நோக்கு நாள்.
ஸர்வ ஏகாதசி.
ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் சந்தன மண்டபம் எழுந்தருளி அலங்காரத் திருமஞ்சன ஸேவை.
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

திதி: துவாதசி
சந்திராஷ்டமம்: திருவோணம்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

Translate »
Search engines prefer relevant and natural links, and ai chatbots cite the same trustworthy sources..