Connect with us

சினிமா செய்திகள்

ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் சாஹோ டிரைலர்!

Published

on

மேட் மேக்ஸ் ஃபியூரி, ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ் உள்ளிட்ட பிரபல ஹாலிவுட் படங்களுக்கு சவால் விடும் அளவிற்கு நடிகர் பிரபாஸின் சாஹோ டிரைலர் பிரம்மாண்டத்தின் உச்சமாக உருவாகி உள்ளது.

தற்போது வெளியாகியுள்ள சாஹோ படத்தின் டிரைலர் தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் வெளியாகி இந்தியா முழுவதும் டிரெண்டிங் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.

ஷங்கர், ராஜமெளலி போன்ற பிரம்மாண்ட இயக்குநர்களின் வரிசையில் இயக்குநர் சுஜித்தும் இடம்பிடித்துள்ளார் இந்த படத்தின் மூலமாக என்று சொன்னால் அது மிகையல்ல.

யுவி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள சாஹோ படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் நடித்துள்ளார்.

தமிழ் ரசிகர்களை கவர அருண் விஜய் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் இந்த படத்தில் இடம்பிடித்துள்ளனர்.

வரும் ஆகஸ்ட் 30ம் தேதி படம் வெளியாகவுள்ள நிலையில், பிரபாஸ் ரசிகர்களை கொண்டாட்ட மோடுக்கு இந்த டிரைலர் தற்போதிலுருந்தே கொண்டு சென்றுள்ளது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா35 minutes ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 16.10.2026

இந்தியா21 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 15.10.2026

சினிமா1 நாள் ago

ஜெயிலர் -2 நடுநிலையான விமர்சனம்!

கட்டுரைகள்1 நாள் ago

IRS அதிகாரி இயக்கிய ‘Enemy of the Smuggler’ கடத்தல் உலகின் அதிர்ச்சி பின்னணி!

சினிமா1 நாள் ago

அதிரடி கிரைம் திரில்லர் ‘எனிமி ஆஃப் தி ஸ்மக்ளர்’ அக்டோபர் 30 ரிலீஸ்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 14.10.2026

இந்தியா2 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 14.10.2026

இந்தியா3 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 13.10.2026

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா3 நாட்கள் ago

டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவின் 22 ஆண்டு கால சாதனையை முறியடித்த கோவையைச் சேர்ந்த மாயா!

இந்தியா4 நாட்கள் ago

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டம் :::: பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடம் முழு விவரங்கள் மற்றும் அதன் இணைப்புகள் !!

இந்தியா3 நாட்கள் ago

கரப்பான் பூச்சி ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தால் அதற்கான தேர்தல் அறிக்கை

இந்தியா6 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 10.10.2026

இந்தியா3 நாட்கள் ago

தமிழ்நாட்டின் முழுநேர ஆளுநராக ஆர்.வி.அர்லேகர் நியமிக்கப்பட்டார்

Uncategorized3 நாட்கள் ago

Facebook கணக்கு Hack செய்யப்பட்டிருந்தால்

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 12.10.2026

இந்தியா3 நாட்கள் ago

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் “வெங்கடாத்ரி“ செயலி தொடக்கம்

இந்தியா3 நாட்கள் ago

மக்களின் நம்பிக்கை புகலிடங்களாக மாறும் மனித உரிமைகள் ஆணையம்

இந்தியா5 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 11.10.2026

இந்தியா3 நாட்கள் ago

இன்றைய தலைப்புச் செய்திகள் – 13.10.2026

Translate »
eccellenza group limited (eccellenza) 為閣下提供一個生活方式電子商務平台,所有列出的產品均由我們的專業團隊挑選。 eccellenza 只提供“意大利製造”的裝飾品,為您的家增添美感。除了在線選擇我們的存貨商品外,我們還可以提供能滿足您需求的定製商品。.