Connect with us

சினிமா செய்திகள்

தளபதி 64 ஜோடி இவர்தானா?

Published

on

பிகில் படத்தின் டப்பிங் பணிகளை நடிகர் விஜய் துவங்கியுள்ளார். இந்நிலையில், தளபதி 64 படத்துக்கான அப்டேட்ஸ்கள் தினமும் வரத்துவங்கி விட்டன.

மாநகரம் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ், தற்போது கார்த்தியை வைத்து கைதி படத்தை இயக்கி வருகிறார். இவர் அடுத்ததாக விஜய்யின் 64வது படத்தை இயக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

கைதி படத்தில் கார்த்திக்கு ஜோடி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதனால், அடுத்ததாக விஜய்யை வைத்து இவர் இயக்கும் படத்தில் ஜோடி இருக்குமா இருக்காதா என்ற விவாதமே ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்நிலையில், தளபதி 64 படத்தில் நடிக்க நடிகை ராஷ்மிக மந்தனாவை தேர்வு செய்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், பாலிவுட் நடிகை கியாரா அத்வானியை விஜய்க்கு ஜோடியாக்கும் முயற்சியில் படக்குழு பேச்சுவார்த்தைகளை தொடங்கியுள்ளதாக நெருங்கிய வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தோனியின் பயோபிக் படத்தின் மூலம் நாயகியான இவர், லஸ்ட் ஸ்டோரிஸ் மூலம் உலகப் புகழ் பெற்றார். தெலுங்கில் மகேஷ் பாபுவுக்கு ஜோடியாக நடித்துள்ள இவர், தமிழில் விஜய்க்கு ஜோடியாக நடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

இந்தி காஞ்சனாவான லக்‌ஷ்மி பாம் படத்திலும் இவர் தான் நாயகி என்பது குறிப்பிடத்தக்கது.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா8 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
A guide for decorating your home on budget blinds advisor and more. Cheap taxi carlisle – affordable transport solutions – 01228812612. Cosmétiques et soins personnels.