Connect with us

சினிமா செய்திகள்

தமன்னாவுக்கு கிடைத்த பெட்ரோமாக்ஸ் லைட்!

Published

on

நடிகை தமன்னாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய அளவில் படங்கள் அமையவில்லை என்றும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில், தமன்னா நடிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தின் அசத்தலான போஸ்டர் ஒன்று தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

அந்த படத்தின் பெயர் என்ன வென்றால் ’பெட்ரோமாக்ஸ்’. கவுண்டமணி செந்தில் காமெடி தான் இந்த பெயரை கேட்டாலே பலரது நினைவுக்கு வரும், இந்த தலைப்பில் தமன்னா நடிக்கவுள்ளதால் மிகப்பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தில் தமன்னா லீடு ரோலில் நடிக்கிறார். மேலும், இந்த படத்தில் யோகி பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

பேய் படமாக உருவாகிறதா படம் என்ற சந்தேகத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கிளப்பியுள்ளது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

Bhoomi Today is a distinguished commentator and analyst specializing in socio-political affairs, governance, and cultural narratives. With a methodical approach akin to that of a seasoned bureaucrat, Bhoomi Today presents well-researched insights on public policy, administrative dynamics, and societal trends. Their writing reflects a deep understanding of institutional frameworks, combined with a commitment to disseminating knowledge with clarity and precision. Through Bhoomi Today, readers gain access to nuanced perspectives that bridge traditional wisdom and contemporary governance.

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

weekly prediction, வாரபலன், weekly horoscope
வார பலன்1 வாரம் ago

இந்த வார ராசிபலன் – 30.08.2026 முதல் 05.09.2026 வரை

இந்தியா4 நாட்கள் ago

இந்தியாவில் PIN Code என்பது தனி மனிதருக்கு அல்ல… ஆனால் இரண்டு பேருக்கு சொந்தமான PIN Code இருக்கிறது தெரியுமா?

இந்தியா4 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 02.09.2026

இந்தியா2 நாட்கள் ago

சயனைடு மல்லிகா: மரண தண்டனை விதிக்கப்பெற்ற முதல் இந்திய பெண் குற்றவாளி

பல்சுவை4 நாட்கள் ago

திருமணம் வேண்டாம் என்று சொல்லும் இந்திய பெண்கள்.. என்ன காரணம்?

தினபலன்4 நாட்கள் ago

இன்றைய ராசிபலன் – 03.09.2026

இந்தியா2 நாட்கள் ago

வங்கியில் லோன் பெற்றுள்ளவரா நீங்கள்? லோன் முடித்த பிறகு வங்கியிடம் இருந்து பெற வேண்டிய 5 முக்கிய ஆவணங்கள்!

இந்தியா2 நாட்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

இந்தியா2 நாட்கள் ago

இறப்பதே தடை செய்யப்பட்ட ஒரே நகரம். எங்கிருக்கிறது தெரியுமா?

இந்தியா5 மணி நேரங்கள் ago

மாலை நேரச் செய்தித் துளிகள் – 04.09.2026

Translate »
Out of these cookies, the cookies that are categorized as necessary are stored on your browser as they are essential for the working of basic functionalities of the website. reliable taxi from carlisle to any locations in the uk. Remplissez le formulaire ci dessous pour acheter un camion personnalisé.